Timeless

சென்சார் போர்டு கண்களுக்கு இதெல்லாம் தெரியாதா? இப்படி ஒரு இடத்தை பள்ளி என்று அழைப்பது கொஞ்சமாவது பொருத்தமா இருக்குதா?

Sep 16 2021 05:40:00 PM

ஸ்பெயினில் விபச்சாரம் சட்டபூர்வமானது. இது கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம். நான் கூறுவது ஏதோ காமெடி போல உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இது நிஜமாலுமே உண்மையான தகவலாகும். இதுக்கே நீங்க அ திர்ச்சியான இன்னும் இந்த கட்டுரையில் சொல்லப்போகும் மீதி விஷயத்தை படிச்சா என்ன நினைப்பீங்க என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

trabajo-ya-spain prostitute-school

இவங்க நாட்டுல விபச்சாரம் சட்டப்படி குற்றம் இல்லை என்பது ஒரு புறம் இருக்கடிராபஜோ யா என்று அழைக்கப்படும் ஒரு பள்ளியில் விபச்சாரம் மற்றும் அதன் கோட்பாடுகள் அனைத்தும் கற்றுக்கொடுக்கப் படுகிறது. டிராபஜோ யா என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு, ‘இப்போது வேலை செய்என்று அர்த்தம் ஆகும். சொல்வதற்கே நாக்கு கூ சுதுங்க. ப ச்சையா சொல்லனும்னா இந்த பள்ளி தொழில்முறை விபச்சாரத்தில் ஒரு பாடத்திட்டத்தை வழங்குகிறது.

trabajo-ya-spain prostitute-school

நான்தான் ஆரம்பத்துலயே சொல்லிட்டேனே இவங்க நாட்டுல இது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதனால் அதற்கான பயிற்சி எடுத்துக்கொள்ள ஒரு இடம் வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இதுல ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் மற்ற பாடங்களை போலவே இந்த பாடத்திட்டத்திலும் இரண்டு முக்கிய அம்சங்கள் இருக்கிறது.

trabajo-ya-spain prostitute-school

முதலில் விபச்சாரத்தின் கோட்பாடுகள் அனைத்தும் கற்பிக்கப்படுகிறது. கோட்பாடுகள் கற்பிக்கப்பட்டு முடிந்தவுடன் செய்முறை வகுப்பும் நடைபெறுகிறது. நாம படிச்ச விஷயத்தை செஞ்சு பார்த்தா தானே நமக்கு தெளிவா புரியும். எனவே இந்த பாடத்துக்கும் செய்முறை வகுப்பு இருக்குதாம்.

trabajo-ya-spain prostitute-school

இது எப்படிப்பட்ட செய்முறை வகுப்பாக இருக்கும் என்று நீங்களே கற்பனை செஞ்சுக்கோங்க. மொத்தத்துல இப்படி ஒரு பள்ளி ஸ்பெயின் நாட்டில் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.