#PriyankaChopra கருப்பு உடையில் கவர்ச்சியை அள்ளித்தெளித்த பிரியங்கா! மயக்கத்தில் ரசிகர்கள்!
  • 17:39PM Jun 05,2019 Hollywood
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:39PM Jun 05,2019 Hollywood

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவரை தனது அழகால் அனைவரையும் கவர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. தன்னை விடக் குறைந்த வயதுடையவரை திருமணம் செய்துகொண்டாலும் காதல் வாழ்க்கையில் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் இவர்கள் இருவரும் மெட் கால நிகழ்ச்சியில் ஜோடியாகக் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவியது. இதில் பிரியங்கா சோப்ராவின் ஆடையை அனைவரும் கிண்டலடித்து மீம்ஸ் வெளியிட்டனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பிரியங்கா சோப்ரா தனது மற்ற போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டார். கிண்டலடித்து அனைவரும் வாயில் கைவைத்து அவரது அழகில் மயங்கிவிட்டனர். இந்நிலையில் தனது கணவர் மற்றும் அவரின் சகோதரர்களின் JonasBrothers பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்காகக் கருப்பு நிறத்தில் துடை வரை தெரியும் அளவுக்குப் புது டிசைன் ஆடையில் கலந்து கொண்டார். இந்த உடையில் அவரைப் பார்த்த அனைவரும் வாயடைத்து நின்றுள்ளார். அழகே பொறாமைபடும் பேரழகு போலக் கருப்பு உடையில் கவர்ச்சியாகப் போஸ் கொடுத்து அனைவரையும் படுக்க வைத்துவிட்டார். அந்தப் புகைப்படங்களைக் கீழே பார்க்கவும்.

Love of My Life!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

Hotness in Black 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Chopra Jonas ♡ (@_priyankachopra) on

Oops! Thigh-High Slit 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by priyanka vikas (@priyankachopra_vikas) on

Chasing Happiness

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Celeb Couch (@whoworewhat__) on

Cannesss

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top