#POWERSHOES: அசத்தலான DESIGN-ல் கிழியாத, ஆணி துளைக்காத, வழுக்காத INDESTRUCTIBLE SHOES!!! இதைப் பாருங்க!!!
  • 16:42PM Jun 29,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:42PM Jun 29,2019 Chennai

பொதுவா SHOE வாங்கனும்னாலே நாம் ரொம்பவே BASIC-ஆ யோசிக்கிற விஷயம் என்னவா இருக்கும்??? GRIP நல்லா இருக்கனும், STYLE-ஆத் தெரியனும், கொஞ்ச நாள் கிழியாம தாக்குப் பிடிக்கனும், BUDGET-குள்ள இருக்கனும், இப்படி நிறைய விஷயங்களை யோசிச்சு அப்புறம்தான் SHOE வாங்குவோம். ஆனா, DRILLER வச்சு ஓட்டை போட்டாலும், கிழியாத, STYLE மாறாத SHOE-வைப் பார்த்திருக்கீங்களா??? கீழே அந்த வீடியோவைப் பாருங்க. அப்புறம் தெரியும்!!!

INDESTRUCTIBLE SHOES VIDEO:

#POWERSHOES பற்றி பார்த்தீங்க இல்லை, இப்போ சொல்லுங்க, இந்த SHOE எப்படி??? இப்படி ஒரு SHOE கிடைச்சா என்ன விலைக்கு இதை வாங்குவீங்கன்னு கீழே COMMENT-ல TYPE பண்ணுங்க… கிட்டத்தட்ட சரியான விலையை யாரு கண்டுபிடிக்கறாங்கன்னு பார்க்கலாம். என்ன ரெடியா???

Nike Matumbo Shoe  |  Grooming  |  Electro Taser Shoe  |  Nike Adapt Shoe  |  BubbleGum Shoe  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top