சாவதற்குள் பார்க்கவேண்டிய இடங்கள்.!
  • 12:28PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:28PM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

நாம் வாழ்நாளில் ஒரு கூட்டை சுற்றியே பறவை போல் நமது வாழ்க்கை ஒரு வட்டத்தினுள் முடிந்துவிடுகிறது..ஆனால் உலகத்தில் நாம் கண்டிராத சில அழகான இடங்கள் இருக்கின்றன.! நாம் ஒரு சில இடத்தைப் பார்க்கும் பொழுது வாழ்நாள் முடிவதற்குள் அங்குச் சென்று வந்துவிடவேண்டும் என்று தோணும்.! அப்படிப்பட்ட சில இடங்களைப் பார்ப்போம்.!

 

ஸ்ட்ரீட் இன் போண்-ஜெர்மனி நாட்டில் இருக்கும் இந்த இடத்தை அனைவரும் பார்த்திருப்பீர்கள்..பலர் அந்த இடம்  கற்பனை போன்றது என்று எண்ணியிருப்போம்.!

Image result for street in bonn

 காதல் சுரங்கப்பாதை- உக்ரைன் நாட்டில் உள்ள இந்த இடம் உலக மக்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது.! முக்கியமாகக் காதலர்களை.!

Related image

ரெட் பீச்-சீனாவில் உள்ள இந்த இடம் அங்குக் கடல் போன்று வளரும் சுயஎட சல்சா என்னும் ஒரு வகை சிவப்பு நிற பூச்செடியின் அழகினால் இந்தப் பெயர் பெற்றது.!! "" படத்தில் இந்த இடத்தைப் பார்த்திருப்பீர்கள்.!

Related image

மூங்கில் காடு-ஜப்பானில் உள்ள மூங்கில் காட்டை நிறைய குங் ஃபூ படத்தில் பார்த்திருப்பீர்கள்!

Related image

ழங்கியே  டான்க்ஸிங்-சீனாவில் உள்ள இந்த மலைத்தொடரைப் பார்த்தால் பிரமிப்பு தோன்றும்.! கடவுள் படைத்த உலகை மனிதர்கள் ஏன் அழிக்க எண்ணுகிறார்கள்  என்றும் நினைக்கத் தோன்றும்.!

Image result for zhangye danxia

பழங்காலக் கூடம்- அமெரிக்காவில் உள்ள இந்த இடத்தை விண்டோஸ் உபயோகிப்பவர்கள் பார்த்திருப்பார்கள்.!

Related image

டியன்ஸி மலைத்தொடர்-அவதார்  படத்தில் பார்க்கும் மலைகளைப்போல் நிஜத்திலே சீனாவில் அழகும் அமைதியும் கொண்ட மலைத்தொடர்ச்சி இது.!

Related image

ஹட் லகூன்-ஆஸ்திரேலியா கண்டத்தில் உள்ள இந்தக் கடற்கரை பகுதி மிகவும் வியப்புக்குரியது.! இதேபோல உலகில் சில இடங்களில் இது போன்ற பிங்க் நிற ஏரிக்கரைகள் உள்ளன.!

Related image

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top