பைக் ரைடர்ஸ் கவனத்திற்க்கு.!
  • 13:37PM Oct 28,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 13:37PM Oct 28,2017 Chennai, Tamil Nadu 600003, India

இளைஞர் முதல் பெரியவர் வரை அனைவர்க்கும் பிடித்தது பைக்கில் ஊர் சுற்றுவது! அச்சம் என்பது மடமையடா படத்தில் வருவது போல,தனியாக  பைக் ரைடு செய்ய ஆசைப்படுகிறீர்கள்?

Related image

அப்படியென்றால் தென் இந்தியாவில்  பைக்கில் நீண்ட தூரம் செல்ல இந்த சிறந்த  5 வழிப்பாதைகளைப் பாருங்கள்!!

Related image

பெங்களூரு-கூர்க்   260 கிலோமீட்டர் உள்ள இந்த வழிப்பாதையில் செல்லும் பொழுது,மலை வழிப்பாதைகளும்,இயற்கை எழிலும் நம்மை மறந்து காற்றோடு செல்லவைக்கும்.!

Image result for bangalore to coorg bike trip

பெங்களூரு-முன்னர்   476 கிலோமீட்டர் இந்த வழிப்பாதையில் பைக் ஓடுவதே ஒரு போதை போல் தோன்றும்! அந்தப் பாதையில் உள்ள இயற்கை எழிலே போதும் உங்களை மறக்கவைக்க.!!

Related image

சென்னை-ஏலகிரி   228  கிலோமீட்டர் வழிப்பாதை பைக் ஓட்டுபவர்களுக்கென்றே போட்ட பாதைபோல்  இருக்கும்!

Image result for yelagiri bike trip from chennai in enfield

 

சென்னை-பாண்டிச்சேரி   160 கிலோமீட்டர் நீண்ட இந்த வழியில் நீங்கள்  கடலின் அழகைப் பார்த்தபடி செல்ல அவ்வளவு இனிமையாக இருக்கும்.! காதலர்கள் பைக் ரைடு செய்ய ஏற்ற ரூட்!

Image result for pondicherry bike trip

ஹைதெராபாத்-கண்ணூர்   897 கிலோமீட்டர் துளைவு கொண்ட இந்தப் பாதையில் பைக் ஓடுவதில் உள்ள சுகத்தை விட அந்தப் பாதையில் உள்ள கடைகளில் சாப்பிடவே மனம் அலைபோகும்.!

Image result for hyderabad to kannur

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top