9 வருடம்..ஓடவும் இல்லை.! மாறவும் இல்லை!!
  • 10:22AM Oct 14,2017 Chennai, Tamil Nadu 600059, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 10:22AM Oct 14,2017 Chennai, Tamil Nadu 600059, India

 

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த புகைப்படக்காரர் பீட்டர் ஃபுன்ச் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் கிராண்ட் ஸ்டேஷனில் வந்து செல்லும் மக்களைத் தொடர்ந்து ஒன்பது வருடமாகக் காலை  8.30-9.30 மணி அளவில் தொடர்ந்து அவர்கள் செயல்பாட்டை கவனித்து புகைப்படம் எடுத்துள்ளார்..இதில் சிறப்பு என்னவென்றால் அவர்கள் இந்த ஒன்பது வருடமும் அந்த சில நொடிகளில் இல்லை குறிப்பிட்ட  நேரத்தில் சிரிப்பது,உற்சாகம் அடைவது,தலைவாருவது போன்ற  ஒரே பழக்கவழக்கத்தை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்..நீங்களே பாருங்கள் அவற்றை!!

1. எத்தனை வருஷம் ஆனாலும் அக்கா சிரிப்பு மாறாது போல!!

People-Street-Photography-9-Years-Peter-Funch

2. ரொம்ப கோவக்காரர் போல!!

2012.06.27 And 2 Weeks Later

3. இவங்களுக்கு வயசே ஆகாது போல?!

2012.06.08 And 2 Weeks Later

4. பல வருசமா மூச்சை பிடிச்சி நடக்கறாங்க போல!!

2012.05.31 And 2 Months Later

5. ஹெட்ஃபோன்கள் இல்லாம வெளில வரமாட்டாங்க போல!!

6. பெரிய ரொமான்டிக் ஆனவர்  போல!!

7. மனுஷனுக்கு ஷேவ் பண்ற பழக்கமே இல்லைபோல !!

people-street-photography-9-years-peter-funch-37-59de071c5aecf__700.jpg

8. போன் பார்க்காம இருக்கமாட்டாங்க போல!!

people-street-photography-9-years-peter-funch-59ddd4ec9d5a3__700.jpg

9. தலைய நோண்டாம இருக்கமாட்டாரு போல!!

10. அங்க என்தைய தேடற!!?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top