#E-CIGARETTE: அடப்பாவிகளா!!! CIGARETTE பிடிச்சா கெடுதல்னு இதைப் பிடிச்சா, இது STRAIGHT-ஆவே POISON-ஆம்!!!
  • 21:31PM Jul 06,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:31PM Jul 06,2019 Chennai

புகைப்பிடிப்பது உடல்நலத்திற்குக் கேடு என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனாலும், பலர் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதிலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக CIGARETTE குடிப்பதிலிருந்து விடுபடுவதாக எண்ணிக் கொண்டு, E-CIGARETTE-ற்குத் தாவி விட்டனர். அதனால் என்ன என்று கேட்கிறீர்களா??? அங்கேதான் வினையே.

#1. JOHN HOPKINS BLOOMBERG SCHOOL OF PUBLIC HEALTH-லுள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த புகையை ஆராய்ச்சி செய்து வந்தனர்.

#2. அப்போது நேரடியாக FILAMENT-ல் படுவது போல இருக்கும் E-CIGARETTE-ன் CATRIDGE அது நேரடியாக சூடேற்றப்படாத போதும் CONTACT-ல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

#3. மேலும் ஆராயும் போது, CADMIUM, CHROMIUM, LEAD, MANGANESE மற்றும் NICKEL ஆகிய METAL-களின் வாயு வடிவம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

#4. இது கொஞ்சம் அதிகமானாலும், உயிரிழப்பு அல்லது நிரந்தர உறுப்பு செயலிழப்பு ஏற்படுமாம். அதாவது நேரடி விஷம்.

#5. அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள், இந்தத் துறையில் உள்ள TOP BRAND-களில் ஐந்தைத் தேர்ந்தெடுத்து, அதில் இந்த வாயு வெளிப்படுகிறதா என்று பார்த்திருக்கிறார்கள்.

#6. அதிலும் இதே முடிவு வர, இந்த E-CIGARETTE எதுவுமே பாதுகாப்பானதில்லை என்று முடிவுக்கு வந்தார்கள்.

#7. இதற்கான REGULATION-கள் போடப்பட்டு, தற்போது சப்தமில்லாமல் இந்த HEATING FILAMENT METHOD தவிர்த்து வேறு வழியிருக்கிறதா என்று ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகச் சொல்கிறார்கள்.

#8. CIGARETTE கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் என்றால், இது ஒரேயடியாகக் கொன்று விடும் என்று விபரமறிந்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

#9. வேறு சில பயனுள்ள இணைப்புகள் : |  Three Foot Smoking Remedy  |  Medicinal Smoke  |  Quit Smoking Easily  |  Singapore Government Verus Smoking  |  Quit Smoking  |

#E-CIGARETTE மட்டுமல்ல, விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் எல்லாமே முறையான பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு, கண்டுபிடித்த வேகத்திலேயே அதைச சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கினால், இப்படிப் பல லட்சம் உயிர்களுக்கு ஆபத்தாகவும் முடியக் கூடும். நாமும், சந்தையில் புதிதாக ஒன்றைப் பார்த்தவுடனே வாங்காமல், கொஞ்சம் நிதானித்தால் நல்லது!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top