#Land : நீங்கள் இடம் வாங்கப் போகிறீர்களா !!இந்த பதிவு உங்களுக்கு தான் !!!
  • 23:58PM Oct 15,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 23:58PM Oct 15,2019 Tamil Nadu

ஒரு நபரிடமிருந்து நீங்கள் இடம்  வாங்க விரும்பினால் அந்த இடத்தை    விற்பவரிடம்  இரண்டு முக்கியமான ஆவணங்கள் (Documents )  இருக்க வேண்டும்.ஒன்று பத்திரம்,இன்னொன்று பட்டா.இதில் பட்டாவை பற்றி இந்த பதிவில்  பார்ப்போம் பட்டா என்பது அந்த நிலம் ஒருவருக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் முக்கியமான ஆவணமாகும் பட்டாவில்  தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய அந்த நிலத்தின் உரிமையாளர்.பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் அளவு , உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும்,இதனை பற்றி ஒரு முக நூல் பதிவில் உள்ளதை அப்படியே தந்துள்ளோம் படித்து பயம் பெறுக 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top