பருவதமலை
  • 15:07PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 15:07PM Nov 17,2017 Chennai, Tamil Nadu 600003, India

திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்மகாதேவமங்கலம் 

கிராமத்தின் அருகே உள்ளது  பருவதமலைகடல்மட்டத்தில்

இருந்து சுமார் 4000அடியில் உள்ளதுமலையின் உச்சியில் 

சிவபெருமான் தெற்கு பகுதில் முதன் முதலாக காலடி 

வைத்த இடம் என்றும்பார்வதிதேவி இங்கு தவம் 

செய்ததால் பருவதமலை என்னும் பெயர் வந்ததாக 

கூறுகிறார்கள் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி 

வரும்போதுஅதில் இருந்து விழுந்த ஒரு மலை தான் 

பருவதமலை என்று கூறுகிறார்கள்.

பருவதமலையை பத்துப்பாட்டுஎன்னும் சங்கநூலில் மலைபடுகடாம் என்ற 

இடத்தில் இடம்பெறுகிறது என்று அப்பகுதிமக்கள் கூறுகிறார்கள்.மலைகோவில்

கிபி 3 ஆம் நூற்றாண்டில் நன்னன் என்கிற குறுநிலமன்னன்கட்டியதாக  

கோவிலின் கல்வெட்டில் இருக்கிறது. . இந்த மலையை தென்கயிலாயம் , 

கந்தமலை,திரிசூலகிரி ,சஞ்சீவகிரி,நவிரமலை என்று அழைக்கப்படுகிறது.

28.jpg

மலையில் ஏறும்போது நடுவேஒரு சிறிய கோட்டை உள்ளது அந்த 

கோட்டை அருகே கல் மண்டபம் ஒன்று உள்ளது அது பாதி மண்டபம் 

என்றுஅழைக்கப்படுகிறதுஇந்த கோட்டை நன்னன் என்கிற குறு நில 

மன்னன் கட்டியது ஆகும்.இந்த மலையின் உச்சில் 2000 வருடம் 

பழமை வாய்ந்த கோவில் இருக்கிறது .இங்கே சிவன் காலடி வைத்த 

இடம் இன்றும் உள்ளது ஸ்ரீமல்லிகார்ஜுனராய் இந்த கோவிலில் தரிசனம் 

தருகிறார் . இந்த மலையில் இன்னும் சித்தர்கள் அவ்வப்போது வந்து 

செல்வதாக கூறுகிறார்கள்பௌர்ணமி போன்ற நாட்களில்சித்தர்கள் 

இங்கே சிலருக்கு காட்சி அளித்ததாக  சொல்கிறார்கள்

Picture 350.jpg


பருவதமலையில் உள்ள குகைகளில் இரவு நேரத்தில் சித்தர்கள் 

தியானம்செய்வதாக கூறப்படுகிறதுஒரு நாள் தீபம் ஏற்றி 

வழிபாடு செய்தல் 365 நாள்செய்த பலன் கிடைக்கும்.இந்த 

மலையில் பலவிதமான கொடிய நோய்களைகுணப்படுத்தும் 

மூலிகைகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்மூலிகை நிறைந்த

இந்தமலைக்கு சென்றால் மூலிகை காற்றை சுவாசித்தித்தல் 

நோய்கள் குணமாகும்என்று கூறப்படுகிறது.பருவதமலை

சென்று நோய் நொடி இல்லா வரம் பெறுவோம்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top