பார்த்திபன் - சீதா மகளுக்கு நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை யார் தெரியுமா ?
  • 00:56AM Feb 10,2019 Madurai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 00:56AM Feb 10,2019 Madurai

பார்த்திபன் - சீதா மகளுக்கு நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை யார் தெரியுமா ?

பார்த்திபன் - சீதா இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என இரு மகள்களும், ராக்கி என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த கீர்த்தனாவுக்கு கடந்தாண்டு திருமணம் ஆனது. இந்நிலையில் அபிநயாவுக்கும் சென்னையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது.

அபிநயாவுக்கு நிச்சம் செய்யப்பட்டுள்ள நரேஷ் கார்த்திக் மறைந்த பலம் பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகன் வாசுவின் மகள் சத்யா ஜெயசந்திரனின் மகன் ஆவார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top