Misc

இந்த செடிகள் உங்க வீட்டில் இருந்தால் ஆக்சிசன் உங்க வீட்டுக்கு அதிகம் கிடைக்குமாம்!

Jul 28 2021 05:09:00 PM

இந்த கொ*ரோனா காலகட்டத்தில் ஆக்சிசன் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் தெளிவாக தெரிந்துகொண்டனர். கொ*ரோனா நோ*யால் பா*திக்கப்பட்டு நிறைய பேர் ஆக்சிசன் கிடைக்காமல் தங்கள் உ*யிரை விட்டுள்ளனர். குறைந்தபட்சம் நம் வீட்டை சுற்றி ஆக்சிசன் உற்பத்தியை அதிகரிக்கும் செடிகளையும், மரங்களையும் வைத்தால் நம் சந்ததிகள் பயனடைவார்கள்.

oxyzen produce tree

மணி பிளான்ட் என்னும் செடியைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இந்த செடி நம்ம வீட்டில் இருந்தால் பணம் கொழிக்கும் என்று சொல்கிறார்கள். பணம் கொழிக்குதோ, இல்லையோ மணி பிளான்ட் நம் வீட்டுக்கு தேவையான ஆக்சிசனை அதிக அளவில் உற்பத்தி செய்யும். இதனால் தான் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் நெருக்கமான இடங்களில் வசிப்பவர்கள் மணி பிளான்ட் செடியை வளர்த்துகிறார்கள். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் எல்லா செடிகளும் ஆக்சிசனை அள்ளித் தரும் தன்மை கொண்டவை.

oxyzen produce tree

பாம்பு செடியும்  தேவையான ஆக்சிசனை உற்பத்தி செய்யும். போன்சாய் மரங்கள், கற்றாழை  செடிகள் வீட்டிற்கு தேவையான ஆக்சிசனை நமக்கு உருவாக்கி தரும். புங்கை மரம், வேப்ப மரம், அரச மரம் அதிக அளவில் ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றன. புளியமரம் இரவு நேரங்களில் அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடும். இதனால் தான் இரவு நேரங்களில் புளிய மரத்திற்கு கீழே படுத்து தூங்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

oxyzen produce tree