ஓவியாவின் 90ML திரைப்படம் ட்ரைலர் சர்ச்சையும் அதற்கு twitter ல் ஓவியாவின் விளக்கம்
  • 01:14AM Feb 10,2019 Madurai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 01:14AM Feb 10,2019 Madurai

ஓவியாவின் 90ML திரைப்படம் ட்ரைலர் சர்ச்சையும் அதற்கு twitter ல் ஓவியாவின் விளக்கம்

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சிமூலம் மக்களின் பேராதரவைப் பெற்றார் ஓவியா ..ஆனால் தற்பொழுது அவர் நடித்த 90ML என்ற திரைப்படத்தில் கஞ்சா புகைப்பவராகவும் மது அருந்துவராகவும் கட்டப்பட்டது இதனால் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர் இந்நிலையில் ஓவியா தனது twitter பக்கத்தில் படத்தை பார்ப்பதற்கு முன் எந்த முடிவும் எடுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்                                   

 

twitter ல் ஓவியாவின் விளக்கம்

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top