தன்னை பலமுறை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக புலம்பும் 61 வயது நடிகை
  • 08:25AM Apr 14,2019 Kerala
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 08:25AM Apr 14,2019 Kerala

தன்னை பலமுறை கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டுவதாக புலம்பும் 61 வயது  நடிகை

 

மலையாளம் டிவி சீரியல்களில் பிரபலமான 61 வயது நடிகை ஒருவர் தன்னை 37 வயது இளைஞர் ஒருவர் பல முறை கற்பழித்து அதை வீடியோவாகவும் எடுத்து மிரட்டுவதாக போலீசில் புகார்  தெரிவித்துள்ளார் இது பற்றிய விபரம் பின் வருமாறு

sex.jpg

 

கேரள மாநிலத்தில் உள்ள காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் புகழ் பெற்ற  டிவி சீரியல் நடிகை வயது .61 இவர் மலையாளத்தில் ஏராளமான டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்  சமீபத்தில் காயங்குளம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் விபரம் , 'எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 37 வயதான  ஜியா  என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அந்த பழக்கம்  நெருங்கிப்பழகும்படி ஆனது  . எனக்கு ஜியா  ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தார். பிறகு  அவர் என்னை மிரட்டி கொச்சியில் உள்ள ஓட்டலிலும், காயங்குளத்தில் உள்ள எனது வீட்டிலும் பலமுறை கற்பழித்துள்ளார் 

sex3.jpg

அதை வீடியோவாக  எடுத்த ஜியா  தனது நண்பர்களுக்கு அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் அதை  சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார். மேலும் அந்த விடியோவை எனது   கணவருக்கும் அனுப்பினார்,இதனை பார்த்த என் கணவருக்கும் எனக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது  இதனால், எனது வாழ்க்கை சீரழிந்து விட்டது. எனவே, ஜியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

sex5.jpg

புகாரை பதிவு செய்த  காயங்குளம் போலீசார்  விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜியா இரண்டு வாரங்களுக்கு முன்புதான் துபாய்க்கு தப்பி சென்று விட்டது தெரிய வந்துள்ளது.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top