#TEETHWHITENING: பளிச்சிடும் பற்களுக்கு இனி தேவை பத்து நிமிஷம்தான்!!! புதிய SNOW TEETH WHITENING SYSTEM!!!
  • 20:36PM Jul 05,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:36PM Jul 05,2019 Chennai

BEAUTY PARLOUR வரை சென்றாலும் அத்தனை சுலபத்தில் சரி செய்ய முடியாத ஒரு பிரச்சினை பற்களின் நிறம். பளிச்சிடும் பற்களை உடையவர்களாக நீங்கள் மாற ஆசைப்பட்டால், அதற்கு DENTIST-டம் சென்று வந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள் – கஷ்டம் தெரியும். கூடவே, சற்று வலியும் அனுபவிக்க வேண்டி வரும். ஆனால் அதற்குத் தீர்வு, வெறும் பத்து நிமிஷத்தில் கிடைக்கும் என்றால் யாரால் நம்ப முடியும்??? கீழே உள்ள VIDEO-வைப் பார்த்தால், உங்களுக்கே புரியும்.

TEETH WHITENING SYSTEM DEMO:

SNOW வழங்கும் TEETH WHITENING SYSTEM-க்கு FDA – FOOD AND DRUG ADMINISTRATION APPROVAL வாங்கியுள்ளார்கள். பத்தே நிமிடத்தில் பளிச்சிடும் பற்கள் கிடைக்கும் என்றால், உங்கள் BUDGET-ல் இதுவும் சேரும்தானே!!! பளிச்சிடும் பற்களோடு உலகைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்!!!

Dimple Cheek Facts  |  Benefits of Aloe-Vera  |  Premature Ageing Skin  |  Sperm Facial Benefits  |  Worlds Beautiful Black Girl  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top