Exquisite

#nczoo: கலிபோர்னியா ஜூவில் விலங்குகளின் சேட்டைகள்!

Jun 12 2020

கலிபோர்னியாவில் உள்ள பிரபல ஜூவில்  சிறு தவளை முதல் சிங்கம் வரை பராமரிக்கப்படுகிறது. இங்கு அழிந்து வரும் இனங்கள் மீட்டெடுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. நேரடியாக ஜூவில் சென்று பார்த்தால் கூட இந்த விலங்குகளை இவ்வளவு அழகாக ரசிக்க முடியாது. இங்குள்ள விலங்குகள் செய்யும் சேட்டைகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. அவற்றுள் சில காணொளிகளை பட்டியலிட்டுள்ளோம். கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். 

Zoo Society

cute animals

animal welfare

baby animals