Lushgreen

பின்னாடியே இவ்வளவு சூப்பரா இருக்கே முன்னாடி எப்படி இருக்கும்? முழு தரிசனத்தையும் எப்ப காட்டுவாங்களோ தெரியலையே?

Jun 11 2021 06:22:00 PM

ஆரம்பகாலத்தில் சினிமா நடிகைகள் மட்டும் தான் க வர்ச்சியாக நடித்து வந்தனர். காலம் செல்லச்செல்ல மெல்ல சின்னத்திரையிலும் க வர்ச்சி நாயகிகள் எட்டிப்பார்க்க தொடங்கினர். அதாவது சின்னத்திரையில் முழு நேர க வர்ச்சி காட்ட முடியாது என்றாலும் முடிந்த அளவுக்கு க வர்ச்சியாக தோன்றி ரசிகர்களை மயக்கும் நாயகிகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் சீரியலில் காண்பிக்க முடியாத க வர்ச்சி தரிசனத்தை ரசிகர்களுக்கு அளிக்கின்றனர்.

nivisha-latest

இப்போதைய ட்ரெண்ட் சீரியல்களில் கதாநாயகியை விட வில்லி ரோலில் நடிப்பவர்களுக்குத்தான் மவுசு என்றாகிவிட்டது. கதாநாயகியை விட அழகாகவும் க வர்ச்சியாகவும் இருப்பவர்களை தேடிப்பிடித்து வில்லியாக நடிக்க வைக்கிறார்கள். இதன் மூலம் அந்த சீரியல் ஹிட் ஆவதோடு வில்லியாக நடிப்பவர்களும் பிரபலமாக மாறிவிடுகின்றனர். அப்படி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் நிவிஷா.

nivisha-latest

தெய்வத்திருமகள் சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல சீரியல்களிலும் முக்கியமான வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து பாராட்டுகளை பெற்றுள்ளார். வில்லியாக நன்றாக சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நிவிஷா கதாநாயகியாய் நடிப்பதை விட வில்லியாக நடிப்பதே தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

nivisha-latest

சீரியலில் வில்லியாக இருந்தாலும் நிஜத்தில் இவர் சொக்கத்தங்கம் போன்ற மனசு கொண்டவர். அதுவும் தனது க வர்ச்சி மூலம் அடிக்கடி இணைய ரசிகர்களை மகிழ்வித்து வருவதால் இவரை பலருக்கும் பிடிக்கும். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தனது முதுகு மற்றும் இடை தெரியுமாறு போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இவரை தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.