அடையாளமே தெரியாத புதிய கெட்டப்பில் ஒரு பிரபல நடிகர் (உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா ?)
  • 10:14AM Mar 16,2019 Tamil Nadu
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 10:14AM Mar 16,2019 Tamil Nadu

அடையாளமே தெரியாத  புதிய கெட்டப்பில் ஒரு பிரபல நடிகர் (உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா ?)

 

ஒரு கருப்பு மச்சத்தை முகத்தில் ஓட்டினால் போதும் அது தான் மாறுவேடம் அல்லது புதிய கெட்டப் என்று மக்களை சிவாஜி காலத்து படங்கள் காண்பித்தது பிறகு மீசை வைத்தால் ஒருவர் மேசை இல்லையென்றால் வேறொருவர் என்று பலபடங்கள் மக்களை நம்பவைத்து,

Maddy.jpg

இந்த பார்முலாவை உடைத்து நொறுக்கியவர் டைரக்டர் சங்கர் தான் மாறுவேடம் என்றால் என்ன என்பதை தனது இந்தியன் படம் மூலம் மக்களுக்கு புரியவைத்தார் அதில் வரும் கமல் கெட்டப்பை கூட சில நிமிடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கலாம் ஆனால் சுகன்யாவின் மேக்கப் பலரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை ,

madhavan.jpg

அப்படி ஒரு மேக்கப் உடன் நடிகர் மாதவன் ராக்ட்ரி படத்தில் நடிக்கிறார் அறிவியலாளர் நம்பி நாராயணனாக நடிக்கிறார் அதனால் அவரை போல தோற்றத்தில் உள்ள மாதவனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

 

Share This Story

துரை முருகன்

Top