#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்!!!
  • 16:00PM Jul 19,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:00PM Jul 19,2019 Chennai

SUPERHERO படங்களைப் பார்த்தாலே போதும், சில நாட்கள் நிச்சயம் அந்த பாதிப்பு நமக்குள் இருக்கும். நாமாக இருந்தால், அந்த SUPERHERO POWER-ஐ வைத்து என்னவெல்லாம் செய்து இருப்போம் என்ற ரீதியில்தான் நமக்குள் கற்பனை ஓடிக் கொண்டிருக்கும். ஒருவேளை அதை நிஜமாகவே நாம் உணர அல்லது அனுபவிக்க முடிந்தால் எப்படி இருக்கும்??? விளையாட்டல்ல. தற்போதிருக்கும் TECHNOLOGY மூலமாக அப்படி நமக்குக் கிடைக்கவிருக்கும் பத்து கண்டுபிடிப்புகளைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

SUPERHERO TECHNOLOGIES:

#TECHNOLOGY செய்யும் மாயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொண்டோமல்லவா. சரி, முக்கியமான கேள்வி. ஒருவேளை உங்களுக்கு இதில் ஏதாவது ஒன்று வேண்டுமென்றால், எதைத் தேர்ந்து எடுப்பீர்கள். என்ன காரணம் என்பதைக் கீழே COMMENT-ல் பதிவிடுங்கள். நமக்குள் இருக்கும் SUPERHERO யாரென்று அனைவரும் தெரிந்து கொள்வோம். என்ன DEAL OKVA???

Real Iron Man Suit  |  Best Super Hero Entrances  |  Avengers Infinity Wars Making  |  Avengers Endgame Anthem  |  Gameplay Videos  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top