#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா???
  • 18:08PM Jul 12,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:08PM Jul 12,2019 Chennai

என்னதான் சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது விலை குறைவு என்று சொன்னாலும், நடைமுறைச் சிக்கல்கள் அதில் நிறைய உண்டு. அது BATTERY-யில் சேமித்து பின்னர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை. இது அந்த BATTERY-ன் ஆயுள் மற்றும் விலையோடு சேர்த்து மொத்தமாக மிச்சம் பிடித்த பணத்திற்கும் சேர்த்து வேட்டு வைத்து விடுகிறது. இதனாலேயே இதைப் பயன்படுத்துபவர்கள் அதிகம் இல்லை. நேரடிப் பயன்பாட்டில், இயக்கத்திற்கு உண்டான விசையை கொடுக்க முடியாமல் போவது கூடுதல் சிக்கல். இதற்காக இவர்கள் கண்டுபிடித்த LIQUID BATTERY-ன் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்வோமா???

#1. SWEDEN நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், SOLAR THERMAL FUEL என்ற பெயரில், ஒரு திரவத்தை உருவாக்கியுள்ளார்கள்.

#2. இது சூரியனின் வெப்பத்திலிருந்து பெறப்படும் மின்சாரத்தைக் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் வரை சேர்த்து வைத்துக் கொள்ளும் திறன் கொண்டதாம்.

#3. இது திரவ வடிவில் உள்ள ஒரு MOLECULE என்கிறார்கள் இந்த TECHNOLOGY பற்றிய ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கும் CHALMERS UNIVERSITY OF TECHNOLOGY விஞ்ஞானிகள்.

#4. இது RECHARGABLE BATTERY போலத்தான். ஒருவேளை CHARGE தீர்ந்து போனாலும், சூரியனிலிருந்து CHARGE ஏற்றிக் கொள்ளலாம்.

#5. CARBON, HYDROGEN மற்றும் NITROGEN MOLECULE-களின் கலவை இது. சூரிய வெளிச்சம் பட்டவுடன் இதற்குள் நடக்கும் CHEMICAL REACTION-தான் இந்த சக்திக்குக் காரணமாம்.

#6. ஒளி பட்டவுடன், இந்த மூன்றும் ஒரு வலுவான ISOMER என்ற இணைப்பை உருவாக்குகிறது. இதற்குள் மின் சக்தி தங்கிவிடுமாம். குளிர்ந்த நிலையிலும் வெளிப்படாதாம்.

#7. ஒரு CATALYST மூலம் அந்த ISOMER-ஐ பழைய நிலைக்குக் கொண்டு வந்தால், அது தன்னிடமிருக்கும் சக்தியை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறதாம்.

#8. இதன் தன்மையைப் பரிசோதிக்க UNIVERSITY மாடியிலேயே ஒரு கருவியைப் பொருத்திப் பார்த்திருக்கிறார்கள். இந்த நிலைமையிலேயே ஒரு INVESTOR-களை அள்ளிச் சென்றுள்ளதாம்.

#9. தற்போதைய நிலையில் மணிக்கு 250 WATT அளவிற்கு ஒரு KG-னால் சேமிக்க முடியும் என்று சொல்கிறார்கள். இது TESLA POWER WALL-களை விட இரண்டு மடங்கு அதிகம்.

#10. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Lightyear One Solar Car  |  Solar Suresh  |  Worlds Darkest Town  |  Eco-Robotix  |  E-Bike Policy  |

#SOLARBATTERY ஒரு பக்கம் நல்ல முன்னேற்றம் என்றாலும், இது கிட்டத்தட்ட ஒரு வெடிகுண்டை வீட்டினுள் வைத்திருப்பது போலத்தான். காரணம் உள்ளே இருக்கும் சமாச்சாரங்கள் அப்படி. அதனால், ஆராய்ச்சி முழுமையாகி, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இது பயன்பாட்டிற்கு வந்தால்தான் விற்பவருக்கும் சரி, பயன்படுத்துபவருக்கும் சரி, நல்லது!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top