NewGetup - தல & சின்ன தல
  • 12:20PM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 12:20PM Dec 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

vivegam-story.jpg.image.784.410.jpg

அஜித் குமார் தனது மகன் ஆத்விக் உடன் பள்ளிக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.Untitledthalaadvik11.jpg

விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் டைரக்டர் சிவாவுடன் இனைந்து விசுவாசம் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது ஓய்வில் இருக்கும் அஜித் தன் மகன் ஆத்விக் படிக்கும் பள்ளிக்கு சென்று  விளையாடும் விளையாட்டுகளை  நேரில் கண்டு ரசித்தார்.

Untitledadsadd.jpg

1111111.jpg

புகைப்படங்களில் அஜித் ஹேர்ஸ்டைல் புதிதாக கோல்டன் கலரில் உள்ளது.இது அடுத்த படத்திற்கான கெட்டப் என்று இணையத்தில் trend ஆகி கொண்டு இருக்கிறது.

Top