#WikiNayan: தன் காதலனுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்! நயன் இல்லத்தில் குவிந்த திரைபிரபலங்கள்! இப்படி ஒரு பிரம்மாண்டமா?
  • 15:21PM Sep 18,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 15:21PM Sep 18,2019 Chennai

நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதற்கு பின் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற செய்தி அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் உறுதியானது. அவ்வப்போது இவர்களது திருமணம் குறித்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தாலும், இருவரும் தங்களது தொழிலில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு திருமணம் இல்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.நயன்தாராவே இதனை ஒரு முறை தெளிவு செய்திருந்தார்.இந்த நிலையில் நயன் தனது காதலனின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.அந்த புகைபடங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது. 

WikiNayan  

கருப்பு உடையில் நயனின் தோற்றத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குவிந்துவருகிறது.

vignesh shivan 

விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் விழாவிற்கு தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி போன்ற பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top