#Nayanthara நயன்தாராவின் தீவிர ரசிகரா நீங்கள்? தலைவியைப் பற்றிய இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்லமுடியுமா?
  • 17:51PM Jul 26,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:51PM Jul 26,2019 Chennai

வருடத்திற்கு நுறு நடிகைகள் கோலிவுட்டிற்கு அறிமுகமாகினாலும் தமிழக மக்களின் நெஞ்சத்தில் சூப்பர் ஸ்டாராக இடம்பிடித்தவர் தலைவி நயன்தாரா மட்டும்தான். தனது வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் தனது நம்பிக்கையில் உறுதியாக இருந்து விடாமுயற்சியுடன் போராடி இன்று தென்னக Lady SuperStar என்று மக்களால் கொண்டாடபடுகிறார். நீங்கள் நயன்தாராவின் தீவிர ரசிகராக இருந்தால் கீழே உள்ள கேள்விகளில் சரியான பதிலை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top