#tummy:தொப்பையை குறைக்க பல முயற்சி செய்தும் அது தோல்வியில் முடிந்ததா? இதை ட்ரை பண்ணுங்க,கொஞ்சம் கடினம் தான்!
  • 20:09PM Nov 07,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 20:09PM Nov 07,2019 Chennai

பலரும் பிட்டாக இருக்க கடுமையான பயிற்சி எல்லாம் செய்து எப்படியோ உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் தொப்பை முழுவதுமாக  குறைக்க முடியாது. தொப்பை உடனடியாக வருவதில்லை பல மாதங்கள் உழைப்பு இன்றி இருப்பதன் தாக்கமே, இந்த விளைவு. அப்படியென்றால் தொப்பை குறைவதற்கும் ஒரு சில மாதங்கள் எடுத்துக்கொள்ளும். கீழ்கண்ட காணொளியில் இயற்கை முறைப்படி தொப்பை குறையும் டிப்ஸ்  அடங்கியுள்ளது. இதன்படி ஒரே வாரத்தில் தொப்பை மெல்ல மெல்ல குறைவதை நீங்கள் உணரலாம்.இதன் தொடர்ச்சியான பயன்பாடு கண்டிப்பாக பலனளிக்கும்.

reduce belly

#tummy, வீடியோவில் உள்ளது போல முருங்கை கீரை  முடி உதிர்வு, உடல்பருமனாதல்,ஹார்மோன் சுரப்பு கட்டுப்பாடு என பல குறைபாடுகளுக்கு தீர்வாக உள்ளது. கூடுதலாக எலுமிச்சைசாறு  சேர்ப்பதால்,இது இயற்கையாகவே கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. ஆதலால் இந்த முறை பலனளிக்கும் என நம்பலாம்.  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top