Lushgreen

இந்த வயசுலயும் இப்படி இருக்காங்களே! யாரு பொண்ணு, யாரு அம்மான்னு கண்டுபிடிக்க முடியலையே! நடிகை நதியாவின் இளமை ரகசியத்துக்கு காரணம் இதுதான்!

Jul 30 2021 06:48:00 PM

1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென் இந்திய சினிமா முழுவதும் கொடி கட்டி பறந்து பல படங்கள் நடித்துவந்தார். இப்போது இவருக்கு 54 வயதாகிறது. இப்பவும் 1990களில் பார்த்த நதியாவைப் போல இளமையோடு இருக்கிறார். தனது இரண்டு மகள்களுடன் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

nathiya young photo girl

யாரு அம்மா, யாரு பொண்ணுன்னு தெரியாத அளவிற்கு இளமையாக இருக்கிறார். பூவே பூச்சுடவா என்னும் படம் 1995யில் வெளியானது. இந்த படத்தில் தன்னுடன் நடித்த இரண்டு சிறுவர்களோடு தற்போது புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த ரெண்டு பசங்களும் ஆளே அடையாளம் தெரியாத மாதிரி சொட்டை விழுந்து வயதானவர்களாக தெரிகிறார்கள்.

nathiya young photo girl

நதியா மட்டும் இன்னமும் இளமையோடு இருப்பதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இத்தனை வயதாகியும் இந்த அம்மா மட்டும் எப்படி இளமையாக இருக்கிறார் என்று அனைவரும் தலையை பிச்சுக்கொண்டு சுற்றுகிறார்கள்.

nathiya young photo girl

நதியாவின் இந்த இளமை தோற்றத்துக்கு காரணம் அவர் யோகா செய்வது தான் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். யோகா, உடற்பயிற்சி மற்றும் சரியான இயற்கை உணவுகளை சாப்பிட்டு தன்னுடைய இளமையை தொடர்ந்து கட்டுக்கோப்பாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். நம்மளும் நதியா மாதிரி யோகா செஞ்சா இளமையாக இருக்கலாம் என்று ம*ருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

nathiya young photo girl