#COPYCATS: குழந்தைகள் எத்தனை தூரம் பெரியவர்களை COPY செய்கிறார்கள் தெரியுமா??? NAPCAN-ன் CAMPAIGN VIDEO!!!
  • 18:01PM Jun 27,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:01PM Jun 27,2019 Chennai

பெரியவர்கள் நாம் செய்யும் செயல்கள் எந்தளவுக்குக் குழந்தைகளை பாதிக்கிறது, அதை அவர்கள் எப்படி தங்களுக்கான படிப்பினையாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை விளக்க NAPCAN – NATIONAL ASSOCIATION FOR PREVENTION OF CHILD ABUSE AND NEGLECT என்ற அமைப்பினர் ஒரு VIDEO ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நம்மால் குழந்தைகள் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்று காட்டி, அவர்களுக்கு நாம் எதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் காட்டுகிறார்கள்.

COPYCAT குழந்தைகள் VIDEO:

#COPYCATS VIDEO-வைப் பார்த்த பிறகு நாம் குழந்தைகள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது புரிகிறதா??? நாளைய குழந்தைகள் நல்லவர்களாக வளர வேண்டியது, பெற்றோராகிய நம் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்தாலே போதும். செய்வோமா???

Eye Shade Turns Poison  |  Vaccination Injection  |  Girl Teaches Father  |  Summer Holidays  |  Sweet Memories  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top