#namitha: கடுமையான பயிற்சிக்கு பிறகு ரசிகர்களுக்கு நமீதா கொடுத்த இன்ப அதிர்ச்சி!!
  • 20:15PM Oct 15,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 20:15PM Oct 15,2019 Chennai

விஜயகாந்த் நடித்திருந்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நமீதா..அதை தொடர்ந்து சத்யராஜ்,சரத்குமார் போன்ற மூத்த முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் திரையுலகில் அறியப்பட்ட நடிகையானார். பின்னர் டான்ஸ் ஷோக்களில் நடுவராக பங்கேற்றார்.படத்தில் நடித்து பிரபலமானதை காட்டிலும் இந்த ஷோக்களில் கலந்து கொண்டு போட்டியாளர்களை 'மச்சான்' என அழைத்து பிரபலமானது தான் நமீதாவுக்கு மக்கள் மத்தியில் பெயர் வாங்கி தந்தது.இதனையடுத்து பிரபல சேனலில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஷோவில் கலந்துகொண்டு தூய்மை குறித்து பேசி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்த ஷோவில் இருந்து வெளியேறிய பின்னர் தனது நண்பர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

namita

தற்போது படங்களில் பிசியாக உள்ளார்.அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தான் ஒர்க்கவுட் செய்யும் புகைப்படங்களை அப்லோடு செய்துவந்தார். ஜிம்மில் கடும்பயிற்சிக்கு பின்னர் உடல் இளைத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார்.

veerandra 

சிவப்பு நிற புடவையில் நமிதாவின் ஹாட் லுக், 'அர்ச்சுனா அர்ச்சுனா'பாடலை மீண்டும் நினைவு படுத்துவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top