#MUSTHAVES: இளைஞர்கள் STYLISH ஆக அசத்தத் தேவையான, அவசியம் இருக்க வேண்டிய 7 விதமான SHOE-க்கள்!!!
  • 21:26PM Nov 06,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 21:26PM Nov 06,2019 Chennai

இளமை இருக்கும் போதுதான் அழகு இருக்கும். அழகு இருக்கும் போதுதான் அசத்தலாக இருக்கத் தோன்றும். உடைகள் எல்லாம் சரிதான். ஆனால், JUDGE A MAN BY HIS SHOES என்று சொல்வார்களே, அதற்கேற்றாற் போல உங்கள் SHOE RACK இருக்கிறதா??? சரி, அப்படி STYLISH ஆக, அடுத்தவர்களை அசத்தும் அளவுக்கு உங்கள் SHOE-க்கள் இருக்க வேண்டும் என்றால், உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஏழு விதமான SHOE-க்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

SHOES EVERY STUDENT SHOULD HAVE:

#MUSTHAVES இந்த ஏழு விதமான SHOE-க்கள் இருந்தாலே போதும், எந்த விதமான STYLE-ல் நீங்கள் உடையணிந்தாலும், உங்களால் அதற்கேற்றவாறு SHOE-க்களை அணிந்து உண்மையாகவே அசத்த முடியும். அப்புறம் என்ன, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டியதுதானே?!?

Style Icon  |  Beard Style  |  Teaching Style  |  Propose With Style  |  Perfect Hair Style  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top