#MirnaliniRavi புஜ்ஜம்மாவாக மாறிய மிர்னாலினி! உற்சாகத்தில் தெலுங்கு ரசிகர்கள்!
  • 18:04PM Jun 21,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:04PM Jun 21,2019 Chennai

கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி அதிரடி வெற்றிபெற்ற "ஜிகிர்தண்டா" திரைப்படம் தற்போது "வால்மீகி" என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் பாபி சிம்ஹா வேடத்தில் வருண் தேஜும், சித்தார்த் வேடத்தில் அதர்வாவும் நடிக்கவுள்ளனர். இதில் டப்ஸ்மாஷ் மூலமாகப் பெரும் பிரபலம் பெற்ற மிர்னாலினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Homely!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi) on

விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் வெளியாகிய சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் மிர்னாலினி.

Ente Malayalee!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi) on

இந்தத் திரைப்படத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புத் தேடிவந்தார். இந்நிலையில் இவருக்குத் தெலுங்கில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

In Middle Of Dreamss!

ravi

டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமான இவருக்கு "வால்மீகி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இந்த அறிவிப்பு வெளிவந்ததும் தெலுங்கு ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

OceanLobe!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi) on

இந்நிலையில் "வால்மீகி" திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளனர். தமிழில் வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளது சந்தோசமாக இருப்பதாக மிர்னாலினி தெரிவித்துள்ளார்.

Blue The Warmest color!

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi) on

தற்போது இந்தத் திரைப்படத்தில் மிர்னாலினியின் பெயர் என்ன என்பது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. "வால்மீகி" திரைப்படத்தில் மிர்னாலினி கதாபாத்திரத்தின் பெயர் "புஜ்ஜம்மா"

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top