#ONIONPRICE: இனி வெங்காயம் சாப்பிடனும்னா, இப்படித்தான் சாப்பிடனும் போல!!! VIRAL ஆகும் VIDEO!!!
  • 12:21PM Feb 18,2020 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 12:21PM Feb 18,2020 Chennai

முன்னாடியெல்லாம் வெங்காயம் உரிச்சாத்தான் கண்ணுல தண்ணி வரும். இப்போ எல்லாம் கடைக்குப் போய் வெங்காய விலையைக் கேட்டாலே தண்ணி வந்துடுது. அவ்வளவு அதிகம். இறக்குமதி பண்ணின வெங்காயம் கடைத்தெருவுக்கு வந்து சேருற வரைக்கும் மனுஷன் எப்படித்தான் சமாளிக்கிறதுன்னு குழம்புறீங்களா??? மனோரமா கோழிக்கறிக் குழம்பு சாப்பிட்ட கதைதான். இந்த VIDEO-வைப் பாருங்க…

MIDDLE CLASS OPTION FOR ONIONS:

நாமளாவது வெங்காயம் வரைக்கும்தான் பேசிட்டிருக்கோம். மனுஷன் பாவம், தக்காளி, பூண்டு வாங்குறதுக்குக் கூடக் காசில்லாம காய்ஞ்சு போயிருக்கான் போல… நல்லவேளை அரிசியாவது வாங்கினானே. அதையும் வாங்காம மோந்து பார்த்திருந்தா, நாலாவது நாள் இவனை மோந்து கூடப் பார்க்க முடியாத அளவுக்கு நாறியிருக்கும். என்ன கொடுமை சார் இது???

Onion Protection  |  Alternate Recipe  |  Onion Burglars  |  Onion Raid  |  Benefits of Onion  |  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top