ஆண்களின் கனவுகளுக்கு விடுப்பு கொடுத்த "அந்த" நடிகை! யார் தெரியுமா?
  • 11:51AM Mar 16,2019 United States
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 11:51AM Mar 16,2019 United States

உலகத்தில் இருக்கும் அனைத்து ஆண்களையும் ஒரே வீடியோவில் கவர்ந்தவர் Mia Khalifa. இவரின் அழகுக்கு மயங்காத ஆண்களே இல்லை என்று கூறலாம். ஒவ்வொரு ஆண்களின் மொபைல்களிலும் இவரது புகைப்படம் மற்றும் விடியோக்கள் ரகசியமாக இருக்கும். குறைந்த ஆண்டுகளில் உலகில் உள்ள பல ஆண்களின் கனவு கன்னியாக விளங்கிய Mia Khalifa தற்போது அவர்களின் கனவுகளுக்கு விடுப்பு கொடுக்கும் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

Related image

மியா அவரது நீண்டநாள் காதலரை திருமணம் செய்யச் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை அவரே ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மியாவும், அவருடன் நடித்த Robert Sandberg என்பவரும் நீண்டநாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை Robert Sandberg, மியாவிடம் மோதிரம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தி, திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுவார்த்தை பேசாமல் சம்மதம் தெரிவித்துள்ளார் மியா! இவர்களின் இந்தக் காதல் செய்தி, பல ஆண்களை வருத்தமடையச் செய்துள்ளது. ஒருபக்கம் சந்தோஷப்பட்டாலும், மறுபக்கம் இரவுக்குத் துணைநின்ற தேவதைக்குத் திருமணம் என்று சோகத்தில் உள்ளனர்.

Share This Story

Top