Highrise

இந்த கிராமத்துக்குள் காலடி எடுத்து வைத்தால் கண் பார்வை பறிபோகிவிடும்! மனிதர்கள் முதல் விலங்குகள் வரை உள்ளே செல்ல த டை விதிக்கப்பட்டுள்ள ம ர்மமான கிராமம்!

Jun 09 2021 05:08:00 PM

அறிவியல் வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் இன்னமும் சில ம ர்மமான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மெக்ஸிகோ நகரில் டில்டெபெக் என்ற ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள், பறவைகள், விலங்குகள் யாருக்கும் கண் தெரியாது. உலகிலேயே கண் தெரியாத மக்கள் வாழும் கிராமம் இந்த டில்டெபெக் தான்.

mexico facts village

இங்கு ஒரு குழந்தை பிறக்கும்போது கண் பார்வையுடன் தான் பிறக்கிறது. ஆனால் இங்கே ஒரு விசித்திர மரம் ஒன்று உள்ளதாம். அந்த மரத்தை பார்த்தவுடன் கண் பார்வை பறிபோகிவிடும் என்று இந்த கிராம மக்கள் சொல்கிறார்கள். அறிவியல் ரீதியாக இந்த விஷயத்தை விஞ்ஞானிகள் ஏற்க மறுக்கின்றனர். அது போல ஒரு மரம் இந்த உலகத்திலே இல்லை என்று ஆணித்தரமாக கூறுகின்றனர்.

mexico facts village

இங்கு ஒரு விசித்திரமான ஒரு பூச்சி பறக்குமாம். அந்த பூச்சி கடித்த உடன்தான் இந்த கண் பார்வை இ ழப்பு ஏற்படுகிறது என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவங்களுக்கு சந்தேகம் இருந்தா அந்த கிராமத்துக்கு சென்று பார்த்தால் இவர்களின் சந்தேகம் தீர்ந்துவிடும் தானே. அதேபோல இந்த கிராமத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருப்பதால் இங்கு யாரும் செல்லக்கூடாது என்று அரசாங்கம் த டை விதித்துள்ளது.

mexico facts village