மெர்சல்-ஒரு நிதர்சனமான உண்மை.!
  • 14:52PM Oct 22,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 14:52PM Oct 22,2017 Chennai, Tamil Nadu 600003, India

இந்த தீபாவளி அனைவருக்கும் சிறப்பாக சென்றதோ இல்லையோ, இளையதளபதி விஜயின் ரசிகர்களுக்கு சிறப்பாக சென்றுருக்கும்...இதற்கு காரணம் விஜயின் அதிரடி நடிப்பில் வெளிவந்த மெர்சல் படமும்,அது உண்டாக்கிய சர்ச்சையும் தான்.!

Vijay-in-Mersal-HD-Photos-1.png

தளபதி படத்தில் இப்பொழுது அதிரடி எதிர்பார்ப்பதை விட மக்கள் அவர் கூறவரும் கருத்துக்களையே எதிர்பார்க்கின்றனர்!..அதெல்லாம் இருக்கட்டும்,படத்தின் இறுதிக்காட்சியில்  ஒரு செய்தி ஒளிபரப்பாகும்..மருத்துவமனை உதவாதத்தால் தன் மனைவியின் உடலை தானே தூக்கி செல்லும் ஒரு ஏழையின் கொடுமையை பார்த்திருப்போம் ..அதுபோல் நாம் நாட்டில் சில மருத்துவமனையின் தவறுகளால் நடந்த  கொடுமைகளை பற்றி பார்ப்போம்.! 

 

1 .திரு ஹேமநாதன் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 தேதி, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தன் தாயை அனுமதித்து இருந்தார்.180 நாள் போலி சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.,அது மட்டும் இன்றி மருத்துவமனையில் தவறான சிகைச்சைகளால்  இறந்த அவரின் தாயை அவருக்கு தெரியாமல் அரசு மருத்துவமனையில் அனாதை என்று கூறி.,அவரின் உடலை அங்கு போட்டுவிட்டு சென்றுவிட்டனர்..இதை பற்றி கேட்ட ஹேம்நாத்தை மிரட்டவும் செய்துவுள்ளனர்.!

1505758165_hqdefault.jpg

குறிப்பு: இந்த செய்தியை பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழு உள்ள இணைப்பை பார்க்கவும்!

https://www.youtube.com/watch?v=MLWb7Ye8zog

 

2 .இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  நடந்த மற்றொரு துயரம். 4 மாத குழந்தைக்கு கவனகுறைவால் அதிகமா மயக்கமருந்து கொடுத்துள்ளனர்,கொலொனோஸ்கோபியி வைத்தியமுறைக்காக 12 மணி நேரம் குழந்தைக்கு உணவு அளிக்கவில்லை,பின்பு அளவுரு சரி இல்லாத காரணத்தால் மீண்டும் ஒரு 12 மணி நேரம் குழந்தைக்கு உணவு அளிக்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டு உள்ளனர்.

11046461.jpg

குறிப்பு:அதைப்பற்றிய மேலும் விவரம் அறிய .!

https://timesofindia.indiatimes.com/city/kolkata/babys-death-at-hosp-leads-to-another-negligence-case/articleshow/58270255.cms

 

3 .கடந்த மே மாதம் கொல்கத்தாவில் உள்ள amri தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் 2 லட்சரூபாய் கொடுத்தால் தான் சிகிச்சை அளிக்கப்படும் என மிரட்டி உள்ளனர்.,இதனால் பணம் சரியான நேரத்திற்குள் கடத்தவரை சிகிச்சை அளிக்கமாட்டோம் என்று மருத்துவ நிறுவனம் கூறிஉள்ளது..இதற்குள் அந்த சிறுமியின்  உயிர் பிரிந்துவிட்டது.!

Apollo-Gleneagles-Hospital.jpg

குறிப்பு:மேலும் இதைப்பற்றி அறிந்து கொள்ள!

https://www.indiablooms.com/ibns_new/news-details/N/34772/kolkata-s-amri-hospital-vandalized-after-patient-s-death-due-to-alleged-medical-negligence.html

 

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top