Megamalai-நம்ம ஊர் ஸ்விட்சர்லாந்து.
  • 10:50AM Dec 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By AR
  • Written By AR
  • 10:50AM Dec 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

megaa.jpg

மேகமலை பசுமை மாறா மேற்குத்தொடர்ச்சி மலையின் ஓரத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இங்கு பெரிய மரங்கள்,காபி,ஏலக்காய்,குறுமிளகு,மற்றும் சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை தோட்டங்களை பார்க்க இரண்டு கண்கள் போதாது.

Meghamalai switzerland.JPG

நான்கு மலை சிகரங்களுக்கு நடுவே ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதால் சுற்றி எங்கு பார்த்தாலும் பெரிய மலை சிகரங்கள்,அழகிய ஏரிகள், எப்போதும் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மேகமலை என்று பெயர் வந்தது.யானை,காட்டு எருமை,கடமான்,காட்டுக் கோழிகள், இங்கு உள்ள வனத்தில் வாழ்கின்றன.

meg lake.jpg

தேனீ மாவட்டம் சின்னமண்ணூரில் இருந்து 30 km தூரத்தில் அமைந்துள்ளது,சின்னமன்னூரில் இருந்து பஸ்ஸில் செல்லலாம்மேகமலையில் தங்குவதற்கு Resorts,homestay போன்ற வசதிகள் உள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top