#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம்? அதுக்கும் மேல போனா? நோ! நோ! உள்ள பாருங்க.!
  • 14:58PM Jul 13,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 14:58PM Jul 13,2019 India

இந்த விஷயத்தில் மற்ற பிராணிகளுக்கு கால நேரம் இருக்கின்றது. மனிதன் மட்டுமே இதில் விதி விலக்கு. மணமான புதிதில் இதில் ஆர்வம் அதிகம் உள்ளதால் கால நேரம் பார்க்காமல் ஈடுபடுவார்கள். எப்படியானாலும் ஆசை 60 நாள் மோகம் முப்பது நாள். ஆக மொத்தம் 90 நாட்களில் சலித்து போகும். கிடைக்கும் வாய்ப்பு, தம்பதியர் தனியாக இருக்கும் நிலை, இருவருக்கும் உள்ள புரிதல் மற்றும் விருப்பம் இவற்றை பொருத்து இந்த உறவுபுரிதல் மாறும்.

திருமணமான புதிதில் ஒரே நாளில் பலமுறையும் இருக்கலாம்.6-7 முறைகள் என்ற பதில் கூட வரும். முதல் குழந்தை பிறந்த பின் வாரத்தில் சில நாட்களும், அடுத்தடுத்த குழந்தை பிறக்க இடைவெளி மேலும் அதிகரிக்கும். இக்காலத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பு பெரும்பாலும் இல்லாததால் அவரவர் வசதிக்கேற்ப விருப்ப உணர்விற்கேற்ப எத்தனெ முறை வேண்டுமானாலும் சாத்தியப்படும். பாலின உணர்வுகள் தற்பொழுது கொஞ்சம் கூடுதலாகவே உள்ளது.| இதெல்லாம் செய்தால், "அதை" திருப்தியாக செய்யமுடியும்!

நல்ல புரிதல் உள்ள குறிப்பிட்ட ஆண் பெண் இருவரிடையை உள்ள பாலின கவர்ச்சி விருப்ப ஒற்றுமமையை பொருத்து எந்த வயதிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரே நாளில் உடல் தகுதி உள்ளபட்சத்தில் சாத்தியப்படும். தினமும் வேண்டுமானாலும் சாத்தியப்படும். உடலும் மனமும் நல்ல நிலையில் உள்ள ஜோடி பெண் மெனோபாஸ் நிலைக்கு பிறகு புதுமண தம்பதிகளின் நிலையில் உறவுகொள்ள இயலும்.பிள்ளைகள் வாழ்வில் நல்ல நிலையில் உள்ள நிலையில் கவலை இல்லா தனிமைநிலை தொடர் தேன்நிலவு தான். | உடலுறவு கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

கால போக்கில் இந்த விருப்பம் குறைய தொடங்குவது இயல்பு. சில சமயங்களில் சுய இன்பத்தில் ஈடுபட்டு இன்பம் அடையும் சூழ்நிலை வரும் மற்றபடி ஒருவரின் காம இச்சையின் நிலையை பொருத்து அதில் ஈடுபடுவது தீர்மானம் ஆகுகிறது. பாலின உணர்வுகள் சங்கமிக்கும் பொழுது பாலுறவின் உச்சகட்ட பரிமாற்றம், உறவுகளின் எண்ணிக்கையை மிக மிக கூட்டும். உடலும், மனமும் திடமாக இருந்தால் அதிகபட்ச எண்ணிக்கை மற்றும் அதிகபட்ச இன்பம் இரண்டுமே மாதவிடாய் முழுவதுமாக நின்று விட்ட பெண்ணை கொண்ட ஜோடிக்கு முழுவதுமாக சாத்தியப்படும். | பாலியல் மிரட்டலுக்கு பெண் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை - ஆதாரங்களை அழிக்கும் வழிமுறை!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top