அவெஞ்சர்ஸ் : இன்பினிட்டி வார்…
  • 04:44AM Nov 16,2017 San Francisco, CA 94103, USA
  • Written By KV
  • Written By KV
  • 04:44AM Nov 16,2017 San Francisco, CA 94103, USA

முன்னெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் அவ்வளவு பெரிசா வராதுஒண்ணு ரெண்டு வந்தாலும் குழந்தைகள் படமாகத்தான் இருக்கும்ஆனா, இப்போ ஒவ்வொரு ஹீரோவா படம் பண்ணி கிட்டதட்ட சூப்பர் ஹீரோ படங்கள் இப்போ எல்லாரும் பார்த்து இரசிக்கிற படமாய்டுச்சுஇன்னைக்கு இதில கொடிகட்டிப் பறக்கிறவங்க மார்வெல்கும்பலா சூப்பர் ஹீரோக்களை வச்சு இவங்க பண்ணின படங்கள்ல செமையா இரசிகர்களை மகிழ்விச்சது அவெஞ்சர்ஸ் படவரிசை தான்இப்போ அவெஞ்சர்ஸ் படத்தோட அடுத்த பாகம் சீக்கிரமே ரிலீஸ் ஆகப் போகுதுஉலக சாதனைன்னு கூடச் சொல்லலாம். ஏன்னா, அத்தனை சூப்பர் ஹீரோஸ் இருக்காங்க இந்தப் படத்துலயார் யாருன்னு பார்ப்போமா???

              கேப்டன் அமெரிக்கா நடிப்பு - க்ரிஸ் இவன்ஸ்.

அயன் மேன் நடிப்பு - ராபர்ட் டவுனிங் Jr.

தோர் நடிப்பு - க்ரிஸ் ஹெம்ஸ்வொர்த்.

ஹல்க் நடிப்பு - மார்க் ரபெல்லோ.

ப்ளாக் விடோ நடிப்பு - ஸ்கார்லெட் ஜான்சன்.

ஸ்கார்லெட் விட்ச் நடிப்பு - எலிசபெத் ஆஸ்லன்.

ஹாக் நடிப்பு - ஜெரமி ரென்னர்.

விஷன் நடிப்பு - பால் பெட்டனி.

விண்டர் சோல்ஜர் நடிப்பு - செபஸ்டியன் ஸ்டான்.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் நடிப்பு - பெனடிக்ட கம்பர்பேட்ச்.

வாங் நடிப்பு - பெனடிக்ட் வாங்.

ஸ்டார் லார்ட் நடிப்பு - க்ரிஸ் ப்ராட்.

கமோரா நடிப்பு - ஜோ சல்டானா.

நெபுலா நடிப்பு - கேரன் கில்லன்.

க்ரூட் நடிப்பு - டேர்ரி நோடரி.

ராக்கெட் ராக்கூன் நடிப்பு - ப்ராட்லீ கூப்பர்.

ட்ராக்ஸ் டெஸ்ட்ராயர் நடிப்பு - டேவ் பௌடிஸ்டா.

மாண்டிஸ் நடிப்பு - போம் க்ளமெண்டிஃப்.

ஸ்பைடர் மேன் நடிப்பு - டாம் ஹோலான்ட்.

ப்ளாக் பேந்தர் நடிப்பு - சாட்விக் போஸ்மேன்.

ஆன்ட் மேன் நடிப்பு - பால் ரட்.

வார் மெஷீன் நடிப்பு - டான் சேடில்.

ஃபால்கன் நடிப்பு - ஆன்டோனி மேக்கீ.

லோக்கி நடிப்பு - டாம் ஹிட்டில்ஸ்டான்.

கலெக்டர் நடிப்பு - பெனிசியோ எல் டோரோ.

ஓகோய் நடிப்பு - டனாய் குரீரா.

மரியா ஹில் நடிப்பு - கோபி ஸ்மல்டர்ஸ்.

ப்ளூ பர்ட் நடிப்பு - இஸெபெல்லா அமாரா.

தானோஸ் நடிப்பு - ஜோஷ் ப்ரோலின்.

சூரி நடிப்பு - லெடிட்டா வ்ரைட்.

நெட் லீட்ஸ் நடிப்பு - ஜேக்கோப் பட்டலோன்.

எபோனி மா நடிப்பு - டாம் வாஹ்ன் லாகோர்.

எத்தனை பேருன்னு எண்ணிப் பார்த்தீங்களா??? 32 பேருஇதில்லாம இன்னமும் சில சூப்பர் ஹீரோ சேரலாம்னு வேற சொல்றாங்க. மொத்தம் 2 பாகமா படம் வெளிவரப் போகுதுஇதில ஹைலைட்டே என்னன்னா படத்துல எல்லா சூப்பர் ஹீரோவும் செத்துப் போறாங்கன்னு வேற வதந்தியைக் கிளப்பி விட்டு, இரசிகர்களைப் பூரா செம்ம எதிர்பார்ப்போட உட்கார வைச்சிருக்கிறதுதான்எப்படா வரும்னு பார்த்துட்டே இருக்க தோணுது, காரணம் இத்தனை ஹீரோவை ஹேண்டில் பன்றதுக்கே டைம் பத்தாது போல இருக்கேஅதான் ட்விஸ்ட், சக்ஸஸ் சீக்ரட்கலக்குங்க, கலக்குங்க

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top