அ ம மு க வில் இணைந்த பிரபல பாடகர்
  • 18:23PM Mar 09,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 18:23PM Mar 09,2019 Chennai

அ ம மு க வில் இணைந்த பிரபல பாடகர்

201903091725277869_In-the-presence-of-TTV-Dinakaran-Joined-the-AMMk-The-famous_SECVPF.gif

 

தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் இந்த வேளையில் பிரபல நடிகர் நடிகைகள் காட்சிகளில் சேர்ந்து பரபரப்பை கூட்டுவார்கள்

 

அந்தவரிசையில் பிரபல பாடகர் மனோ TTV தினகரன் கட்சியான அ ம மு க வில் சேர்ந்துள்ளார்,ஏற்கனவே நடிகர் ரஞ்சித் ப ம க, அ தி மு க கூட்டணியில் சேர்ந்தது பிடிக்காமல் அ ம மு க வில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது

201902271414217268_Puducherry-Ranjith-is-the-actor-who-has-been-separated-from_SECVPF.gif

இந்த சூழ்நிலையில் தமிழகத்தின் கலைமாமணி விருதுகள் உட்பட பல விருதுகள் பற்ற பிரபல பாடகர் மனோ அ ம மு க வில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

தமிழகத்தில் இரு பெரும் காட்சிகள் தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வியூகங்கள் வகுத்து வெற்றி பெறுவதற்காக தொடர்ந்து ஆலோசனைகளை  மேற்கொண்டு வருகிறது.

 

இதற்காக  கூட்டணி, வேட்பாளர் தேர்வு என தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டுவருகின்றது. இந்நிலையில், டிடிவி தினகரன் கட்சி எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியாக காணப்படுகிறது.

Tags

Share This Story

துரை முருகன்

Top