Lushgreen

இந்த காட்சியை பார்த்த யாராலும் கு*ற்றஉ*ணர்ச்சி இல்லாமல் இருக்க முடியாது! அந்த அளவுக்கு இந்த காட்சி எல்லோரின் மனதிலும் தா*க்கத்தை ஏற்படுத்தும்!

Jul 30 2021 01:34:00 PM

எவ்வளவோ படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் ஒரு சில படங்கள் மட்டும்தான் மக்களின் மனதில் அதிக தா*க்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில காட்சிகள் நம்மை தூங்க விடாமல் ஒரு வித கு*ற்ற உ*ணர்ச்சியை நமக்குள் உண்டாகும். அந்த மாதிரியான ஒரு படத்தின் காட்சியைப் பற்றி தான் நாம் இங்க பாக்கபோறோம். 2017 ஆம் ஆண்டு புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் என்ற ஒரு படம் வெளியானது.

managaram movie super scene

அப்போது நம்ம யாருக்கும் யார் இந்த லோகேஷ் கனகராஜ் என்றே தெரிந்திருக்காது. அந்த படத்தை கூட யாரும் திரையரங்குகளில் அதிக அளவில் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த படத்தின் நாயகன் ஸ்ரீ தனது சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி சென்றிருப்பார். வேலை கிடைத்தவுடன் நண்பரின் ரூமுக்கு செல்லலாம் என்று இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்வார். தான் செய்யாத ஒரு த*ப்பிற்காக ர*வுடிகளிடம் தேவையில்லமல் அ*டிவாங்கி தனது சர்டிபிகேட்டை தொ*லைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நொ*ந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார்.

managaram movie super scene

ஏண்டா இந்த சென்னைக்கு வந்தோம் என்று யோசிக்கும் அளவிற்கு சென்னை மீது வெ*றுப்பு அவருக்கு உண்டாகிவிடும். படத்தின் இறுதி காட்சியில் கால் டாக்ஸி ஓட்டுநர் சார்லியும், நடிகர் ஸ்ரீயும் காரில் செல்வார்கள். அப்போது சார்லி ஸ்ரீயிடம் ஒருவசனம் சொல்வார். இந்த ஊருல இருக்க முக்கால் வாசி பேர் இந்த ஊரை பற்றி கு*றை சொல்லிக்கொண்டுதான் இருப்பாங்க, சென்னையை பற்றி தி*ட்டிக்கிட்டே தான் இருப்பாங்க, ஆனா எவனும் இந்த ஊரை விட்டு போக மாட்டாங்க, இந்த ஊரிலேயே சம்பாதித்து செட்டில் ஆகிடுவாங்க, அதான் சென்னையோட ராசி என்று சொல்வார்.

managaram movie super scene

அதுக்கு ஸ்ரீ சொல்வார், என்னது ராசியா? ஏங்க நடு ரோட்டுல ஒருத்தன போட்டு அ*டிச்சா கூட எவனும் கேள்வி கேட்கமாட்டான், எல்லாரும் அவனோட வேலைய பாத்துக்கிட்டு போறாங்க, இதுதான் நீங்க சொல்ற ராசியா என்பார். நாம என்னைக்காச்சும் கேட்டுருக்கோமா சார்? நம்ம மத்தவங்களுக்கு உதவி பண்ணுனா தான் அடுத்தவங்க நமக்கு உதவி பண்ணுவாங்க. நம்ம ஓரமா நின்னு வேடிக்கை பாத்தா நம்மளையும் அதே மாதிரி வேடிக்கை பார்க்கத்தான் செய்வாங்க என்று சொல்வார்.

managaram movie super scene

அந்த காட்சி நம் மனதிற்குள் மிகப்பெரிய தா*க்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்திவிடும். ஒரு இடத்தில் பிரச்சனை நடந்தால் நாம் அங்கு சென்று தட்டிக் கேட்டால் மட்டும்தான் நமக்கு யாரவது உதவி பண்ணுவாங்க. அடுத்தவங்களுக்கு பிரச்சனை என்னும்போது வேடிக்கை பார்த்துவிட்டு உங்க பிரச்சனைக்கு யாரும் உதவவில்லை என்று புலம்புவது த*வறான விசயம். சென்னை மட்டும் இல்ல, நம்ம நாட்டுல எல்லாப் பாக்கமும் இதே மாதிரி தான் நடக்குது. எ*திர்த்து தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றால் யார் என்ன வேணா பண்ணுவாங்க. இதுதான் வாழ்க்கை நடைமுறை என்பதை டைரக்டர் அந்த காட்சியில் அழகாக காட்டியிருப்பார்.

managaram movie super scene