#masturbation : ஜிம்மில் ஒரு பெண்ணை பார்த்து அதை செய்த இளைஞர் வைரல் வீடியோ!!!
  • 10:23AM May 23,2019 South Africa
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 10:23AM May 23,2019 South Africa

சுய இன்பம் என்பது நமது உடலுக்கு தீங்கானது அல்ல, தேவையான ஒன்று என மருத்துவ துறை வல்லுநர்கள் பரிந்துறைத்தாலும்,அதை பொது இடங்களில் மற்றவர்கள் பார்க்கும் படி செய்வது அநாகரிகத்தின் உச்சம்,அப்படி ஒரு நபர் செய்த சுயஇன்பம் விடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

master.jpg

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஸ்டெல்லன்போச் பகுதியில் பிரபல உடற் பயிற்சி கூடம் ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளம்பெண்ணை பார்த்து இளைஞர் ஒருவர் சுய இன்பம் அடைகின்றார். இந்த நிகழ்வினை அருகில் இருக்கும் மற்றொரு நபர் படம்பிடித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கண்டனத்தை பெற்றுள்ளது இச்சம்பவம் வைரலானதை  தொடர்ந்து  இந்த இளைஞரை ஜிம்மிற்கு வர அதன் நிர்வாகம்தடை  செய்துள்ளது.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

துரை முருகன்

Top