#MalavikaMohanan இன்ஸ்டாகிராமில் படு சூட்டை கிளப்பும் ரஜினி பட நாயகி!
  • 18:04PM Sep 20,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 18:04PM Sep 20,2019 Chennai

ரஜினி காந்தின் "பேட்ட" திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை Malavika Mohanan. மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வரும் Malavika Mohanan தற்போது Internet Sensation ஆக மாறியுள்ளார். அண்மையில் இவர் Lakme Fashion Show-ல் பங்குகொண்டார், அன்றில் இருந்து இவருக்கு ரசிகர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட அனைத்துச் சமூகவலைத்தளப் பக்கத்திலும் இவரது புகைப்படத்தைப் பார்க்கமுடிகிறது. தற்போது குளிர் காலத்திற்குச் சூட்டை கிளப்பும் விதத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. Malavika Mohanan மற்றும் பிரபல ஹிந்தி நடிகர் Vicky kaushal-லும் காதலித்ததாக முன்பு ஒரு வதந்தி இருந்து வந்தது. தற்போது விஜயின் "Thalapathy 64" திரைப்படத்தில் நடிப்பதற்காக Malavika Mohanan உடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

Malavika Mohanan

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

Glamour Images of Malavika Mohanan

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

Beauty in Blue

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

Stunning Malavika

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top