இந்தியாவில் உள்ள சொகுசு ரயில்கள்
  • 10:39AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:39AM Oct 26,2017 Chennai, Tamil Nadu 600003, India

சுற்றுலா பயணிகள் விரும்பி பயணிப்பது ரயில்பயணத்தை தான்.ரயில் பயணம் என்றல் செலவு அதிகம் இருக்காது அலைச்சல் இல்லை என்பதாலே இதை அதிகம் விரும்புகின்றனர்.ஆனால் இந்தியாவில் ஒரு சில ரயில்களில் பயணிப்பதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகும் என்றால் நம்புவீர்களா...அப்படி பட்ட சில ரயில்கள்

Related image

1.பேலஸ் ஆன் வீல்ஸ் (Palace on Wheels):

  பயண செலவு : 50,000-5,00,000

  பயண நாட்கள் : 8-13 நாட்கள்

  பயணிக்கும் இடங்கள்: புது தில்லி-ஜெய்ப்பூர்-உதய்பூர்-ஸ்யாவை மோதோபர்-சித்தோர்கர்-ஜெய்சல்மேர்-ஜோத்பூர்- பரத்பூர்-ஆக்ரா- புது தில்லி

 

2. டெக்கான் ஒடிசி(Deccan Odyssey)

பயண செலவு :3,00,000-8,00,000

பயண நாட்கள் :8 நாட்கள்

பயணிக்கும் இடங்கள்: மும்பை-உதய்பூர் -ரந்தம்பூர் - ஜெய்ப்பூர் - புது தில்லி

 

3. ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்(Royal Rajasthan on Wheels)

 பயண செலவு :50,000-80,000

 பயண நாட்கள் :8 நாட்கள்

 பயணிக்கும் இடங்கள்:  புது தில்லி - ஜோத்பூர் - உதய்பூர் - சித்தோர்கர் - சவாய் மாதோபூர் - ஜெய்ப்பூர் - கஜுராஹோ - வாரணாசி - ஆக்ரா - புது தில்லி

https://www.photojoiner.net/image/JMUpcBqV

4. மஹாராஜாஸ்எக்ஸ்பிரஸ்(Maharajas’ Express)

 பயண செலவு :2,75,000-10,00,000

 பயண நாட்கள் : போகும் இடத்தை பொறுத்து

 பயணிக்கும் இடங்கள்: இந்த ரயில் நான்கு விதமான பாதைகளில் செல்லும்

       1.தில்லி - ஆக்ரா - ரணதம்போர் - ஜெய்ப்பூர் - பிகானேர் - ஜோத்பூர் -        உதய்பூர் - வதோதரா – மும்பை

       2.மும்பை - வதோதரா - உதய்பூர் - ஜோத்பூர் - பிகானேர் - ஜெய்ப்பூர் - ரணதம்போர் - ஆக்ராதில்லி

       3.டெல்லி - ஆக்ரா - குவாலியர் - கஜுராஹோ - பாந்தவ்கார் - வாரணாசி - லக்னோடெல்லி

       4.தில்லி - ஜெய்ப்பூர் - சிட்டி - ரணதம்போர் - ஆக்ராதில்லி

Related image

5. கோல்டன்  சரியோட்(Golden Chariot)

 பயண செலவு : 25,000-50,000

 பயண நாட்கள் : 8 நாட்கள்

 பயணிக்கும் இடங்கள்:

                                  1.  பெங்களூர் - மைசூர் - ஹம்பி - பேலூர் - கபினி - பாதாமி - கோவாபெங்களூர்.

                                 2. பெங்களூர் - சென்னை - மாமல்லபுரம் - பாண்டிச்சேரி - திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் - மதுரை - திருவனந்தபுரம் - பூவார் - கொச்சிகேரளா

Image result for golden chariot

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top