#Losliya : ரசிகர் கொடுத்த அன்பு பரிசால் மகிழ்ந்து கட்டியணைத்த லொஸ்லியா !!!
  • 12:12PM Nov 08,2019 Chennai
  • Written By துரை முருகன்
  • Written By துரை முருகன்
  • 12:12PM Nov 08,2019 Chennai

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இலங்கையை சேர்ந்த  செய்தி வாசிப்பாளரான  லொஸ்லியாமரியநேசன், இவருக்கு தான்  பிக்பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே ஏராளமான ரசிகர் கூடட்ம் அதாவது ஆர்மி  உருவானது.

loshliya2.jpg

பிறகு  லொஸ்லியா சக போட்டியாளரான சின்னத்திரை நடிகர்  கவினுடன் ஏற்பட்ட காதல் மூலம்  மோசமான விமர்சனங்களை பெற்று வந்தார் . பின்னர் அவரது அப்பாவின் சந்திப்பிற்கு பிறகு சற்று உஷாரான லொஸ்லியா 105 நாட்களை கடந்து இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார்.

இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் லொஸ்லியாவை ஓவியாமாக வரைந்து அவரிடம் வழங்கி இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார்.இதனை கண்டு உற்சாகமடைந்த லொஸ்லியா அந்த  ரசிகரை கட்டிப்பிடித்து அவருக்கு நன்றி கூறியுள்ளார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top