மேட்டர் பட லாஜிக்…
  • 11:56AM Nov 08,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 11:56AM Nov 08,2017 Chennai, Tamil Nadu 600003, India

ரொம்ப நாளா கண்டுகினுகீறதால இப்டிலாம் தோண்தா, இல்லாங்கட்டி நம்ம கிட்னி அவ்ளோ ஸ்டிராங்கான்னு தெர்ல… போன வாரம் நம்ம ஸ்டீவன் வூட்டாண்டை மொபைல்ல படம் பார்த்திட்டிக்கச் சொல்லோ, கமுக்கான்னு ஒரு டவுட்டு… அத ஸ்டீவனான்ட கேட்ட மெர்சலாகி அப்பீட்டானவன்தான்.  தா, இன்னி வரை கண்ணுல சிக்காம டபாய்ச்சுகினுக்கிறான். நம்ம டாவு அஞ்சலையாண்டை கொஸ்டீனை தூக்கிப் போட்டா, என்னா கருமாந்திரத்துக்கு அந்தக் கஸ்மாலத்தையெல்லாம் பார்த்துகினு கீரேன்னு காண்டாவுது.  அப்டி என்னா ஒலகத்துல எவனும் பண்ணாத வேலை செஞ்சிகினேன்னு அம்புட்டு பயலும் மெர்சலாவுது… இஸ்கூல் பசங்க கூட போனில கண்டுக்குது… நாம கண்டுக்கனா இன்னவாம்???

அத வுடு, மேட்டருக்கு வருவோம்… மேட்டர் படமே மேட்டராய்டுச்சி கண்டுகினியா?? எத்தினியோ படம் கண்டுகினேன், அல்லாத்துலயும் ஆல் டைம் மூட்லயே கீறா மாதிரி காட்டினுருக்கான்… மெய்யாலுமா? சின்னப் புள்ள மேட்டரை பார்க்க சொல்லோ ஒடனே பீல் ஆயி, ரூமுக்குள்ள என்ட்ரி ஆவுது, ஆயி அப்பன் கண்டுக்காம மேட்டரை கண்டினியூ பன்னுது சரி, அப்பால ஏதோ சோத்துக்கு வா, கூட வந்து குந்துனு சொல்றா மாதிரி கூடச் சேர்த்துகீறாங்க… இன்னா லாஜிக் இது… அத வுடுங்கோ, சொம்மா வீதில வெளையாடச் சொல்லோ கூட இன்னாத்துக்கு அரையும், கொறையுமாவே திரியுதுங்கோ??? வூட்ல எப்ப பாரு, பொஸ்தகத்தை வச்சிகினோ, இல்லாங்காட்டி கம்ப்யூட்டர்ல கண்டுக்கினோ மூட்லயே யாருங்காட்டியும் இருக்கச் சொல்லோ மாறி காட்டிகினுக்கீறாங்களே, உன்ற வூட்ல அப்டியா நடக்கிது???

குளிக்கச் சொல்லோ மூட், விளையாடச் சொல்லோ மூட், படுக்கச் சொல்லோ மூட், படிச்சா மூட்,  பார்த்தா மூட் னு இன்னாத்துக்கு சொம்மா மெஷினாட்டம் காட்டிகினுக்கீறாங்கோ… ஏதோ அனுபவஸ்தனாயிருக்கச் சொல்லோ பிரியுது, அதெல்லாம் லுலுலாயின்னு… பாவம், பச்சப் புள்ளைங்கோ… கண்டுக்கினு எக்குத்தப்பா வெளையாடி கைமா ஆயிடுது… இன்னாத்த சொல்ல… இன்னாது, லாஜிக்கா? பலான படத்துல மேட்டர் ஒன்டிதான் லாஜிக். மூணு நிமிட்ல OK பண்ணி, மேட்டருக்கா போயிடனும்.  நெசத்துல, முழுசா மூஞ்சைக் கண்டுகினவே மூணு நிமிட் பத்தாது… அவனுங்கோ துட்டுக்காக கண்டதையும் காட்டிகினிருக்கானுவோ… கண்டதுகெல்லாம் சட்டம் போடுற கவெர்மெண்டு, இன்னாத்துக்கு இத்த கண்டுகினாம இருக்கானுவோ… போடறதுதான ஒரு “டோன்ட்டு டிரை அட்டு கோம்…” கார்டு??? எப்புடீ???     

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top