+2 முடித்ததும் என்ன படிக்கலாம் என யோசிக்கும் போது பல காரணிகள் தடையாக முன்நிற்கும். உதாரணத்திற்க்கு ஒரு சிலருக்கு மருத்துவம் படிக்க ஆசை இருக்கும் , ஆனால் நீட் தேர்வில் மதிப்பெண் போதுமானதாக இருக்காது.. இன்னும் சிலருக்கு மதிப்பெண் இருந்தும் பணம் தடையாக இருக்கும்.ஒரு சிலர் மதிப்பெண் குறைவாக இருந்தாலும் சமூகத்தில் எதிர்காலத்தில் என்ன படிப்பிற்கு வேலை வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதை தெளிவாக அறிந்து செயல்படுவார்கள்..அந்தவகையில் எப்போதும் வேலை வாய்ப்பு உள்ள துறை மற்றும் சமூகத்தில் மேலான அந்தஸ்தை பெற்று தரும் துறை என எடுத்து கொண்டால் அது சட்டம் சார்ந்தது தான்..அப்படி சட்டம் படிக்க ஆசைப்படும் மாணவர்களுக்கு சட்டம் படிப்பு எந்த கல்லூரியில்,பல்கலைக்கழகத்தில் உள்ளது? இவற்றுள் எது தலை சிறந்தது என்பது பற்றி சந்தேகம் இருக்கும்.அவர்களுக்காக பெஸ்ட் லா காலேஜ்கள்,
#1. Dr. Ambedkar Government Law College, Chennai
#2. Government Law College, Tiruchirapalli
#3. Government Law College, Coimbatore
#4. Government Law College, Tirunelveli
#5. Government Law College, Madurai
#6. Government Law College, Chengalpattu
#7. school of excellence in law, chennai
#8. The Central Law College,salem
#9. VELS university, Chennai
#10. SRM university, Chennai
#11. SASTRA university, Chennai
#12. Saveetha School of Law, Chennai
#list of law colleges in tamilnadu: வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் அதே நேரம் வேலை வாய்ப்பு நிறைந்த துறையாகவும் இருக்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கு சட்டம் படிப்பது ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கும்..