#kushboosundar:பொதுதளத்தில் ஆத்திரம் தீர திட்டி தீர்த்த பிரபலம்! உன் மூஞ்சிய பாரு,நாய் கூட பார்க்காது??
  • 18:18PM Oct 29,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 18:18PM Oct 29,2019 Chennai

திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.தற்போது இவர் அரசியல் மற்றும் சீரியல் என பிசியாக உள்ளார்.என்னதான் இவர் பிசியாக இருந்தாலும் குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட மறந்தது இல்லை. அவ்வாறே சமீபத்தில் தனது  மகளான அனந்திதாவுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை  சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.  மேலும் என்னுடைய பேபி டால் என்று தனது மகளான அனந்திதாவை குறிப்பிட்டு, மற்றொர் பேபி டால் என இன்னொரு மகள் அவந்திகாவை  மிஸ் செய்வதாக பதிவிட்டிருந்தார்.   குஷ்பூவின் இந்த பதிவிற்கு ஆதரவாக பலர் பதிவிட்டிருந்தாலும் சிலர்,  தகாத வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தனர்.இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக குஷ்பூவும் ஆத்திரம் தீர திட்டியுள்ளார்.

kushboo

My baby doll @AnanditaSundar miss my other doll #Avantika.. #Deepavali #Celebration #Familytime #memories pic.twitter.com/p0F5RHgCil

— KhushbuSundar ❤️ master of all trades, jack of non (@khushsundar) October 28, 2019

இந்த பதிவிற்கு மற்றொருவர், இவனை போல் தெரு சொரி நாய்க்கெல்லாம் பதில் பதிவுகளை இனி போடாதீர்கள் என குஷ்பூவிடம் கேட்டுக்கொண்டார். 

anandita

Panni modhalle un munji kannadi le paare.. nai kuda paakadhu.. vaandhi eduthuttu poidum.. bloody &*#+ https://t.co/VIcFUdEVOY

— KhushbuSundar ❤️ master of all trades, jack of non (@khushsundar) October 28, 2019

மற்றொரு நபர் , வெளியில் நீங்கள் பெரியாரிசம் பேசினாலும் உங்கள் பிள்ளைகளை அவ்வழியில் விடாமல் அடக்கமாக வளர்த்துள்ளீர்கள் மிக சிறப்பு என பாராட்டும் விதமாக பதிவிட்டிருந்தார். 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top