Misc

தலைநகர் டெல்லியை அ*ச்சுறுத்தும் கூனி நாடி! இந்தியாவே பார்த்து ப*யப்படும் அளவிற்கு இந்த கூனி நாடியில் அப்படி என்ன தான் நடக்குது?

Aug 28 2021 01:56:00 PM

நம் இந்தியாவில் சில விசித்திரமான மக்கள் செல்ல ப*யப்படும் சில இடங்கள் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றன. நம் தலை நகர் டெல்லியில் கூனி நாடி என்ற ஒரு நீரோடை இருக்கிறது. மாலை வேலைகளிலும், இரவு நேரங்களிலும் இந்த நீரோடைக்கு யாரும் செல்ல மாட்டார்கள். மீறி சென்றால் இ*றப்பு நிச்சயம் என்பது எழுதப்படாத விதி.

kooni naadi delhi

டெல்லிக்கு மிக அருகில் உள்ள இந்த கூனி நாடி நீரோடையில் ஆழம் மிக மிகக்குறைவு. ஆழமே இல்லையே, அப்புறம் எப்படி இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கிறது என்று நாம் யோசிக்கலாம். இந்த நதியில் கை வைத்தாலே அது நம்மை உள்ளே இழுத்துச் சென்று விடுமாம். இது ஒன்னும் கப்ஸா இல்லைங்க, நேரில் பார்த்த மக்கள் சொன்ன விஷயம் தான். இந்த பகுதியில் வாழும் மக்கள் யாரும் இந்த நீரோடை பக்கமே போக மாட்டார்களாம்.

kooni naadi delhi

இந்த கூனி நாடிக்கு சென்று இ*றந்தவர்களின் உ*டல்கள் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் கூடுதல் தகவல். அதுக்காக இந்த நீரோடையில் அ*மானுஷ்யமான விஷயம் எதாவது நடக்குதா? என்று கேட்டால் அந்த மாதிரியெல்லாம் ஒன்னும் நடக்காது. ஆனால் இரவு நேரங்களில் இந்த நீரோடையில் இ*றந்தவர்கள் அ*லறல் சத்தம் கேட்கும் என்று அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் சொல்கிறார்கள். தண்ணிய தொட்டது ஒரு குத்தமா? என்பதைப்போல இன்றுவரை இந்த நதி எல்லோருக்கும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

kooni naadi delhi