பாண்டிங்  ஸ்மித் ஜெயசூரிய மூவரையும் மிஞ்சிய KHOLI
  • 10:14AM Dec 07,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Sundara Murthy
  • Written By Sundara Murthy
  • 10:14AM Dec 07,2017 Chennai, Tamil Nadu 600003, India

சர்வதேச போட்டிகளில் 31 வெற்றிகளைப் பெற்று  அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை வீராட்கோலி பெற்றுள்ளார்.

இதற்கு முன் 2001 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்காக ஜெயசூர்யா 29 வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.RICKY POINTING இந்தச் சாதனையை இரண்டு முறை படைத்தார்.மேலும் தென்னாப்பிரிக்க கேப்டன் சுமித் 2007 ஆம்  ஆண்டில் இந்தச் சாதனையை படைத்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.தற்போது வரை 52 சதங்களை அடித்துள்ள இவர் விரைவில் சச்சின் செய்துள்ள ஹிமாலய சாதனையான 100 சதங்களை விரைவில்  கடப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top