#MRSINSPIRATION: ALOPECIA நோயினால், உடலில் ரோமமின்றி MRS INSPIRATION ஆன சாதனைப் பெண்!!! இதைப் பாருங்கள்!!!
  • 20:19PM Dec 06,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 20:19PM Dec 06,2019 Chennai

ALOPECIA நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா??? தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் புரியும் வகையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரே ஒரு பெயரைச் சொன்னால் போதும். அது, துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டால், உடலில் உள்ள அனைத்து ரோமங்களும் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும். பிறகு வளரவே வளராது. ஆண்களுக்கே தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்கக் கூடிய இந்த நோய் தாக்கிய பெண் ஒருவர் விரக்தியின் விளிம்பைத் தொட்டு, அதிலிருந்து மீண்டு MRS INSPIRATION பட்டத்தைப் பெற்றுள்ளார். எப்படி என்று பார்ப்போமா???

FROM BALD HEAD TO MRS INSPIRATION:

அழகு என்பது எப்போதும் புறத்தோற்றத்தில் இருப்பதில்லை. அதிகபட்சம் உங்கள் புறத்தோற்றத்தை வைத்து பத்து நிமிடங்களுக்கு மேல் யாரையும் IMPRESS செய்ய முடியாது. ஆனால், உங்களுக்குள்ளே இருக்கும் ORIGINALITY-தான் உங்கள் உண்மையான அழகு என்பதை உணர்ந்து கொண்டால், இந்தப் பெண்ணைப் போல நீங்களும் நிச்சயம் சாதனையாளராக முடியும். உணர்வீர்களா???

Hair Style   |  Working Women   |  Women Pilots  |  Chennai Auto Akka  |  Chennai Desirable Women  |  

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top