#KFJ :சொன்னதெல்லாம் பொய்...!!!
  • 14:49PM Jan 13,2020 Chennai
  • Written By விக்கி
  • Written By விக்கி
  • 14:49PM Jan 13,2020 Chennai

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில்  குடும்ப சண்டைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சி மூலமாக புகழ் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன் இவருக்கு இயக்குனர் ,நடிகை போன்ற பன்முக திறமை இருந்தாலும் சொல்லுவதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சி தான் இவரின் அடையாளமானது,இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் அதில் ஒன்று தான் கேரளா பேஷன் ஜீவல்லரி விளம்பரம் அதில் தங்கநகை சேமிப்பு பற்றி கூறி நடித்திருந்தார்,இப்பொழுது அந்த ஜீவல்லரி மோசடி குற்ற சாட்டில் சிக்கியுள்ளது,அதனை பற்றி இந்த காணொளியில் காணலாம்.

Courtesy : Polimer News

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top