கலக்கும் வீர பெண்மணிகள்!!
  • 08:20AM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 08:20AM Oct 25,2017 Chennai, Tamil Nadu 600003, India

இன்று இருக்கும் சூழ்நிலையில் நாம் ஒரு வேலை செய்யவே சிரமமாக எண்ணுகிறோம்.! ஆனால் இந்த அண்டை நாட்டுப் பெண்களை பாருங்கள்...பொது சேவைத்துறையில் இருக்கின்றனர் அதே போல தங்களுக்குப் பிடித்த துறையிலும் கலக்கி கொண்டு உள்ளனர்.!!

 1 .ரே ரிப்லெ-உலோக கலைஞர் ஆன இவர் அதுமட்டும் இன்றி தீ அணைப்பு துறையிலும் பணியாற்றுகிறார்.!

குறிப்பு:இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்க-https://www.instagram.com/raeripple/

2 .அன்யா சவுட்டின்ச்கய்-காவல் துறையில் வேலை செய்யும் இவர் மாடலிங் செய்துகொண்டும் உள்ளார்.!

குறிப்பு:இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்க-https://www.instagram.com/anya_sautinsky/

3 .டிஃப்ஃபன்ய் ஹார்ட்-ராணுவத்தில் வேலை செய்யும் இவர் ஒரு உடற்பயிற்சி பயிற்றுநர்!!

குறிப்பு:இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்க-https://www.instagram.com/tiffanyhartfit/

 4 .ஹோப் சோலோ-அமெரிக்கா கால்பந்து வீராங்கனை ஆன இவர் மாடலிங்,உடற்பயிற்சி பயிற்றுநராகவும் இருக்கிறார்.!

Image result for hope solo facts

Related image

குறிப்பு:இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்க-https://www.instagram.com/hopesolo/

5 சிட்னி புரூக்- விமானப் படையில் வேலை செய்யும் பெண் இவர் அதுமற்றும் இன்றி இவர் பாடிபில்டர்.!!!

குறிப்பு:இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்க-https://www.instagram.com/sidneyybrookk/

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

Top