#kanghua ren: தானம் செய்றனு தலையில் மண் வாரிபோட்டுகொண்ட யூடியூபெர்! ஒரு பிஸ்கட்டால் 15 லட்சத்துக்கு ஆப்பா?
  • 11:30AM Jun 05,2019 Spain
  • Written By AP
  • Written By AP
  • 11:30AM Jun 05,2019 Spain

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த youtuber kanghua ren, இவர் prank வீடியோக்களை செய்து சேனலில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அவ்வாறே கடந்த 2017 இல் சாலையில் அமர்ந்திருந்த ஒருவருக்கு கிரீம் பிஸ்கட்டுகளை கொடுப்பது போல prank அமைந்திருக்கும்.இதில் என்ன prank இருக்கிறது? கிரீம் பிஸ்கட்டில் உள்ள கிரீமை நீக்கிவிட்டு அதற்கு பதில் toothpaste கொண்டு நிரப்பி கொடுத்துள்ளார். இதை உண்ட அந்த ஆதரவற்ற நபர் வாந்தி எடுத்துள்ளார். இவை அனைத்தையும் youtuber kanghua ren, வீடியோவாக பதிவு செய்து யூடியூப் சேனலில் அப்லோடு செய்துள்ளார்.அதாவது சொந்த காசிலே சிரமப்பட்டு சூனியம் வைத்துள்ளார்.

youtuber kanghua ren

#spain: வீடியோ வைரலாகவே கண்டனம் கிளம்பியது,காங்குவா ரென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடந்து வந்த நிலையில் youtuber மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 15 மாதங்கள் சிறை, பாதிக்கப்பட்டவருக்கு 15 லட்சம் நஷ்டஈடு, யூடியூப் சேனலை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top